மரத்தடியில் ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து கஞ்சா இழுக்கும் திருவண்ணாமலை பள்ளி மாணவர்கள்

சமீப காலமாகவே தமிழக அரசு பள்ளி மாணவ மாணவிகள் தவறான முறையில் போதைக்கு அடிமையாகவும் பல வீடியோக்களை நாம் சமூக வலைதளங்கள் வாயிலாக கண்டு பார்த்திருப்போம்.

பள்ளி மாணவிகள் பீர் அடிப்பது, சிகரெட் பிடிப்பது, பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை ஏளனமாக பேசுவது ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வது என ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வந்தனர். தற்போது திருவண்ணாமலையில் அரசு பள்ளி மாணவர்கள் மரத்தடி ஒன்றில் வைத்து கஞ்சாவை இழுக்கும் வீடியோ காட்சியை இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

புத்தர் கோவிலுக்கு சென்ற நடிகர் தல அஜித்

இந்த வீடியோவை கண்ட பல சமூக வலைதள வாசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அதன் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாக பலர் கூறி வருகின்றனர். மேலும் அங்குள்ள இளைஞர்கள் மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருவதாகவும் குற்றம் சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் அந்த செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் மரத்தடி ஒன்றில் வைத்து கஞ்சா அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கஞ்சா அதிக அளவு விற்கப்படுவதாக தகவலும் வெளிவந்துள்ளது.

Spread the love

Related Posts

Viral Video | “ப்ளூ சட்டை மாறனை இறங்கி செய்து விடலாம் என முடிவு செய்துவிட்டேன்….” நேர்காணலில் ஓபன் டாக் விட்ட கவுதம் மேனன்

“ப்ளூ சட்டை மாறனை இறங்கி செய்யணும் போல இருக்கு” என ஓப்பனாக நேர்காணலில் பேசி பரபரப்பை

இரண்டு ஆன்குறியுடன் பிறந்த சிறுவன் | மருத்துவார்கள் அதிர்ச்சி

பிரேசில் நாட்டில் வசிக்கும் ஒரு சிறுவனுக்கு இரண்டு ஆண் குறி இருந்த சம்பவம் அந்த பகுதி

ஐ.பி.எல் போட்டிகளில் முதல் ஒரு வாரத்திற்கு பங்கேற்காத வீரர்கள் யார், யார் ? டேவிட் வார்னரும் லிஸ்டில் இருக்கிறார்

ஐபிஎல் 15வது சீசன் வருகிற 27-ஆம் தேதி கோலாகலமாக மும்பையில் துவங்க உள்ளது. முதல் ஆட்டத்தில்

x