தமிழகத்தின் முதல்வராக டாக்டர் கலைஞர் தான இருக்கிறார் என பேசி தற்போதுநெட்டிசன்களிடம் வாங்கி கொட்டிக்கொண்டு வருகிறார் செல்லூர் ராஜு.
செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது :- சினிமாவில் தற்போது யார் முதலமைச்சர் ? உதயநிதி தானே முதலமைச்சராக இருக்கிறார். அதனால் சினிமாவில் முதலமைச்சர் அவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் என கன்பியூஸ் ஆகி அவரே ஏதோ உளறுகிறார்.
இந்த வீடியோவை தற்போது இணையதளத்தில் நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் என கேட்டு கலாய்த்தும் வருகின்றனர்.
