என்னது “A” படம் பார்த்தா விந்தணு அதிகரிக்குமா ?? செக்ஸ் பற்றின சில அறிவியல் உண்மைகள்

பல தருணங்களில் மனிதர்கள் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். துரதிருஷ்டவசமாக சிலர் தங்கள் வாழ்நாளில் ஒன்று அல்லது இரண்டு முறையுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். சிலர் குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே உடலுறவு கொள்கிறார்கள். சிலர் சிற்றின்ப வாசலின் அனைத்து கதவுகளையும் திறந்து பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள். சிலர் திருப்தி இல்லாமல் துவண்டு போகிறார்கள். இத்தகைய உடலுறவு பற்றிய பலரும் அறிந்திராத சில தகவல்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

சராசரியாக ஒரு மனிதன் முத்தம் கொடுக்கும்போது 26 கல்லோரிகள் வரை எரிக்கப்படுகிறது. மேலும் தீவிர உடலுறவின் போது ஒரு மணி நேரத்தில் சுமார் 150 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு மூன்று பவுண்டுகள் வரை எடை குறைவு ஏற்படுவதாக ஒரு ஆய்வில் அறியப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் அந்தரங்கம் பகுதிகளில் முடி இருப்பதை விரும்புவார்கள் சிலருக்கு சுத்தமாக மழித்து விடும் பழக்கம் இருக்கும். 14 ஆம் நூற்றாண்டில் அந்தரங்க பகுதியில் விக் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அங்கு விசேஷமாக தயார் செய்யப்பட்ட விக்கை அணிந்து கொண்டார்கள்.

முதன்முதலில் காண்டம்கள் விலங்குகளின் குடல் பகுதியை பயன்படுத்தி செய்யப்பட்டன. ஆசியாவில் 15ஆம் நூற்றாண்டில் ஆணுறுப்பின் முனைப் பகுதியை மட்டும் மூடும் அளவிலான காண்டம்கள் தயாரிக்கப்பட்டன. இவைகள் பட்டு காகிதம் மற்றும் ஆட்டுக்குட்டியின் குடல் பகுதியை கொண்டு செய்யப்பட்டது.

தீராத தலைவலியால் அவதிப்படும் நபர்கள் தங்கள் துணையுடன் உடலுறவு கொள்வதன் மூலம் தலை வலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலுறவின் போது உடலில் சுரக்கும் என்டோர்பின்கள் தலைவலியை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளது.

ஆண்களின் விந்தணுவில் புரோட்டீன்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளதால் இதனை முகத்தில் தடவினால் முகத்தின் பொலிவு அதிகமாகும் அதுமட்டுமின்றி ஆண்களின் விந்தணுவில் மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்றவை இருப்பதால் பல அழகு நன்மைகளை வாரி வழங்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஆபாச படங்களை தொடர்ந்து பார்க்கும் வழக்கத்தை கொண்டு இருக்கும் ஆண்களுக்கு மற்ற ஆண்களை காட்டிலும் விந்தணு உற்பத்தி அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மேலும் ஒரு பெண்ணைப் பார்க்கும் போது உண்டாகும் விந்தணு உற்பத்தியைக் காட்டிலும் ஆபாச படங்கள் பார்க்கும் போது அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதாக ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

உலகில் மனிதர்களைப் போலவே சிற்றின்ப மகிழ்ச்சியை அனுபவிக்கும் வேறு உயிரினங்கள் டால்பின் மற்றும் மனித குரங்குகள் ஆகும். இவைகள் மனிதர்கள் போலவே வெவ்வேறு வடிவங்கள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் தங்கள் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்கின்றனர். பாலியலில் ஈடுபடுவது மனிதர்கள் மட்டுமல்ல குறிப்பாக மனிதர்கள் போலவே விபச்சாரம் செய்வதற்காக அறியப்படுகிறது பென்குவின்கள்.

Spread the love

Related Posts

தஞ்சை பெரிய கோவிலில் வேறு உலகத்துக்கு செல்லும் வழி உள்ளதா ?

தஞ்சை பெரிய கோவிலை பற்றி அறியாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது என்ற அளவிற்கு வானளாவிய

Breaking :- பீஸ்ட் பட செட்டில் விஜயை சந்தித்த குக் வித் கோமாளி சிவாங்கி | விஜய் என்ன சொன்னார் தெரியுமா

குக் வித் கோமாளி சிவாங்கி பீஸ்ட் பட சூட்டிங்கில் விஜய் அவர்களை சந்தித்த அனுபவத்தை போட்டோவுடன்

சிம்புவை நினைத்து பைத்தியமான நடிகை | கடைசியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஸ்ரீநிதி

சிம்புவை திருமணம் செய்ய ஆசைப்பட்ட சீரியல் நடிகை ஸ்ரீநிதி தற்போது சென்னை புறநகரான புழல் பகுதியில்

x