நடிகை சிவானி நாராயணன் கிழிந்த ஜீன்ஸ் போட்டு கொண்டு முன் அழகை முழுவதும் ரசிகர்கள் முன்னலையில் காட்டியபடி போட்டோவை சமூகவலைதளத்தில் பதிவேற்றி சூடேற்றி இறுக்கிறார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் முதல் முறை சின்னத் திரையில் அறிமுகமானார். பின்னர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா, ஆகிய தொடர்களில் நடித்ததன் மூலம் அது இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.

தற்போது இவருக்கு பல இளசுகள் ரசிகர்களாக இருக்கின்றனர். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் பல பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் ஒரு படத்திலும் அவருக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். இவருக்கு வயது இருபது தான் ஆகிறது. ஆனால் இவரின் கவர்ச்சியை பார்த்தால் இருபது வயது போலவே யாருக்கும் தோன்றாது.

அந்த அளவிற்கு கவர்ச்சியில் தற்போது சமூக வலைதளங்களில் கொடிகட்டி பறக்கிறார் சிவானி. அந்த வகையில் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டை அணிந்து ரசிகர்களுக்கு காட்சியளித்த ஷிவானியின் இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகின்றது.
