சிறுமியின் தாயார் உட்பட இரண்டு பேர் கைது. சிதம்பரம் நடராஜர் கோவில் மேலும் ஒரு குழந்தை திருமணம் செய்ததாக சிறுமியின் தாய் உட்பட இரண்டு பேர் கைது. கடந்த 2021 ஜனவரி மாதம் 13 வயது சிறுமி மற்றும் நாகரத்தினம் தீட்சிதர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று. கடலூர் ஊர்நல அலுவலர் சித்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு. குழந்தை திருமணம் செய்ததாக சிறுமியின் தாயார் உட்பட ஆறு பேர் மீது கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு. மாப்பிள்ளையின் அண்ணன் சூர்யா தீட்சிதர், சிறுமியுன் தாய் தங்கம்மாள் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து மாப்பிள்ளை உள்ளிட்ட நான்கு பேரை தேடி வருகின்றனர்.
