நடிகை மீனாவின் கணவர் இறப்பு கொரோன தோற்று காரணம் என கூறப்பட்டுவந்தநிலையில் அது இல்லை என தமிழக சுகரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு நுரையீரல் தோற்று ஏற்பட்டது அதனது வீரியம் நாளடைவில் அதிகரித்து வந்தது அப்போது மருத்துவர்களின் பரிந்துரையில் மீனாவின் கணவர் வீட்டிலேயே ஆக்சிஸன் துணையுடன் வீட்டில் இருந்தார். தொற்று வேகமெடுக்கவே உடனடியாக மருத்துவமைக்கு மாற்றப்படுகிறார், பின்னர் ஆறு மாதங்களாக மருத்துவமணையில் இருந்து சிகிச்சை பெற்றுவந்தார் அவ்வாறு சிகிச்சையில் இருந்தும் அவருக்கு நுரையீரல், இதயம் இரண்டும் செயலிழந்துவிட்டது 99 நாட்கள் எக்மோ சிகிச்சை பிரிவில் சுயநினைவிழந்து இருந்தார்… அவருக்கு யாராவது உடலுறுப்புகள் தானம் தந்தாள் அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை முயற்சி செய்தது துரதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த உறுப்புகளும் கிடைக்கவில்லை. ஆனால கொரோன வந்தது உண்மை அது நான்கு மாதங்களுக்கு முன்பு வந்தது இப்பொது இல்லை அவர் முற்றிலுமாக நுரையீரல், இதயம் பிரச்னை காரணமாக உறிழிந்தார், இவர் உயிரிழந்தார்க்கு முக்கியகாரமாக பார்க்கப்படுவது புறாக்களின் எச்சம் என கூறப்படுகிறது புறாக்களின் எச்சம் முற்றிலுமாக நுரையீரல் மற்றும் இதய கோளாறு பாதிப்பை ஏற்படுத்தியது
