சென்னை மாமல்லப்போறதில் 44வைத்து செஸ் ஒலிம்பியா போட்டியானது நடைபெற்றுவருகிறது 11 சுற்றுக்கொண்ட இந்த போட்டியில் இன்று 11 வது சுற்று போட்டி இறுதி போட்டியாக நடைபெற்று வருகிறது இன்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கம் செஸ் வீரர்களுக்கும் பதங்கங்கள் வழக்கும் விழா நடைபெறவுள்ளது, தமிழக அரசு சார்பில் அழைப்பிதழும் விடப்பட்டிருந்தது அதில் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் அந்த விழாவில் கலந்துகொண்டு தோணி பாதகங்களை வழங்குவார் எனவும் சொல்லப்பட்டிருந்தது.

ஆனால் இன்று தமிழக அரசு விளம்பரங்களில் மகேந்திர சிங் தோணி பெயர் இடம்பெறவில்லை விமனநிலையங்களிலும் எந்த விதமான ஏற்பாடுகளும் இதுவரை இல்லை இதனை தொடர்ந்து மகேந்திர சிங் தோணி செஸ் இறுதி விழாவில் கலந்துகொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது இது தோணி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
