தமிழ் நடிகை ஸ்ரேயா சரண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கும் போட்டோக்களை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.


ஸ்ரேயா சரண் கவர்ச்சி புகைப்படங்களையும், கணவனுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது இளையதளத்தில் பதிவேற்றுவார். இதே போன்று தான் இதற்கு முன்பும் பீச்சில் தனது குழந்தைகள் மற்றும் கணவனுடன் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவேற்றினார். அதுவும் இணையத்தளத்தில் மிகவும் வைரலாக மாறியது.



தற்போது அதேபோல ஸ்விம்மிங் பூலில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் விளையாடி அவர்களுடன் எடுத்த போட்டோக்களை பதிவிட்டிருக்கிறார். இதற்கும் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இவர் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். அங்கு ஷூட்டிங்கில் ஃப்ரீ டைமில் எடுத்த போட்டோக்கள் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

