ஸ்ருதி ஹாசனின் தொப்புளில் வேலையை பழகிக்கொண்ட காதலன் | அப்படி என்ன செய்தார் தெரியுமா ??

ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரது காதலன் சாந்தனுவுடன் ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் தனது காதலர் தன்னை வைத்து தொப்புளில் டாட்டூ போட்டு பழகிக் கொண்டு வருகிறார் எனவும் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் 3 படம் மூலம் அறிமுகமானார். பின்னர் அஜித், சூர்யா, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தார். பிறகு திரைப்படத்திலிருந்து கொஞ்சம் ஒதுங்கி இருந்த சுருதிஹாசன் தற்போது கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் இயக்கவிருக்கும் சலார் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இவர் டெல்லியில் டேட்டூ ஆர்ட்டிஸ்டாக இருக்கும் சாந்தனுவுடன் காதல் வயப்பட்ட பின்பு இவர்களின் காதல் வீட்டிற்கும் தெரிந்து தற்போது லிவ்விங் டுகெதர் ரெலேஷன்ஷிப்பில் வாழ்ந்துவருகின்றனர்.

Watch Video | கர்பமாக இருக்கும் போது குத்தாட்டம் போட்ட சகுனி பட நடிகை ப்ரணிதா | ரசிகர்கள் அதிர்ச்சி

அவரின் காதலர் டேட்டூ ஆர்டிஸ்ட் என்பதால் சுருதிஹாசனின் தொப்புளை சுற்றி thug life என்று ஒரு டாட்டூவை பதித்துள்ளார். அதை ஸ்டோரில் போட்டிருந்த சுருதிஹாசன் என்னை வைத்து எனது காதலன் சாந்தனு வேலையை பழக்கி கொண்டிருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

மனைவியுடன் பிக்னிக்கில் ரொமான்ஸ் செய்த கே ஜி எஃப் நடிகர் யாஷ் | இணையதளத்தில் பகிர்ந்த மனைவி

மேலும் தனது காதலன் சாந்தனுவுடன் ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

Spread the love

Related Posts

“என்னை படுக்கைக்கு அழைக்கிறார்…” பாஜக மாவட்ட தலைவரின் விடியோவை வெளியிட்ட அதே பார்ட்டியை சேர்ந்த பெண்

பாஜகவை சேர்ந்த மாவட்ட தலைவர் ஒருவர் லாட்ஜில் ரூம் போட்டு ஒரு பெண்ணுடன் சல்லாபத்தில் இருக்கும்

Viral Video | ஊர் கட்டுப்பாடு என்கிற பெயரில் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு தின்பண்டம் கொடுக்க மறுத்த கடைக்காரர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்துள்ள பாஞ்சான்குளம் கிராமத்தில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் கூட்டம் நடத்தி

“கனல் கண்ணன் பேசியது அவர் கருத்துரிமை, பெரியார் சிலை அகற்றினால் நல்லது தான்” – கனல் கண்ணனுக்கு அண்ணாமலை ஆதரவு

இந்து முன்னணி சார்பில் கடந்த ஒரு மாதமாக இந்துக்களின் உரிமை மீட்ப பிரச்சாரம் ஆங்காங்கே நடந்து

x