சுருதிஹாசன் செல்ஃபி எடுக்கும் போது பின்னால் தட்டிய காதலன் அதை இன்ஸ்டால் ஸ்டோரியில் பதிவிட்டு இருக்கும் சுருதிஹாசன்
சுருதிஹாசன் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு சூர்யாவுடன் ஏழாம் அறிவு அஜித்துடன் வேதாளம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரிய நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.


அதன் பிறகு இவருக்கு சரியான படவாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். கடந்த சில தினங்களாகவே தனது காதலனுடன் தனிமையில் இருக்கும் வீடியோக்களையும் போட்டோக்களையும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் வலை தளத்தில் பதிவிட்டு வருவார்.


இவர்கள் தற்போது இரு வீட்டாரின் சம்மதத்து பெயரில் லிவிங் டுகெதர் லீசன்செட் மூலம் வாழ்ந்து வருகின்றனர் அந்த வகையில் தற்போது இவர் ஜிம்மில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போது பின்னால் அவரின் காதலர் செல்லமாக தட்டியுள்ளார். அந்த வீடியோவையும் மேலும் காதலனுடன் எடுத்த சில போட்டோக்களையும் தற்போது பதிவிட்டுள்ளார்