சுருதிஹாசன் வீங்கிய உதடுகள், சிவந்த முகதுடன் பரபரப்பு போஸ்ட்.. ஸ்ருதிஹாசனா இது?

தலைமுடி கலந்த நிலையில் வீங்கிய முகத்துடன், மேக்கப் ஏதும் இல்லாமல் சுருதி ஹாசன் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, நடிகர் கமல்ஹாசன் மகளும், நடிகையுமான சுருதி ஹாசனுக்கு தமிழ் சினிமா துறையில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால், தற்போது தெலுங்கில் 3 முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவருகிறார் சுருதிஹாசன்

சிரஞ்சீவி, ரவிதேஜாவுடன் வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணாயுடன் வீர சிம்பா ரெட்டி, பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ்யுடன் சளார் ஆகிய திரைப்படங்களில் நடித்துவருகிறார், இந்த திரைப்படங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு வெளியாகின்றன

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சுருதி ஹாசன் உடற்பயிற்சி விடியோக்கள், போட்டோஷூட் என பல பதிவுகளை போட்டு ரசிகர்களை உற்சாக படுத்துவது வழக்கம், இந்நிலையில் சமீபத்தில் சுருதிஹாசன் போட்ட பதிவில் சுருதிஹாசன் உதடுகள் வீங்கியும் இருந்தது அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவுசெய்த பிறகு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர், அந்த பதிவில் கச்சிதமான செல்பிகளும் பதிவுகளும் நிறைந்த உலகத்தில் உறுதிசெய்யப்படாத சில இங்கே இருக்கிறது, கலைந்த தலைமுடியும், சைனஸால் வீங்கிய முகமும், மாதவிடாய் நாட்களும் இதையும் ரசிப்பீர்கள்தானே என்று குறிப்பிட்டுள்ளார் சுருதி ஹாசன்.

Spread the love

Related Posts

டிக் டாக் பிரபலம் ஜெஸ்ருதி காணாமல் போய்விட்டார் என அவருடைய அம்மா கதரும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரல்

டிக் டாக் பிரபலம் ஜெஸ்ருதி காணாமல் போய்விட்டார் என அவருடைய அம்மா கதரும் வீடியோ ஒன்று

பாஜக தலைவர் அண்ணாமலையை மேடையில் பகிரங்கமாக ஆட்டுக்குட்டி என கலாய்த்தாரா அன்பில் மகேஷ் ? | என்ன சொன்னார்….

திராவிட சிங்கங்கள் இருக்கின்ற கூட்டத்தில் ஆட்டுக்குட்டிகளை பற்றி பேச வேண்டாம் என்று பாஜக தலைவரான அண்ணாமலையை

குளியல் முடித்து விட்டு பேன்ட் இல்லாமல் அமர்ந்து போட்டோஷூட் போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா புகைப்படங்கள் வைரல்

சமீப காலமாக பல முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி போட்டோக்களை போட்டு லைக்களை