தென்னிந்திய திரைப்பட விருதுகளில் பல விருதுகளை தட்டி தூக்கிய தமிழ் பிரபலங்கள் | லிஸ்ட் இதோ

தென்னிந்திய திரைப்பட விருதுகளில் தமிழ் பிரபலங்கள் பல விருதுகளை தட்டி சென்றுள்ளனர். அது என்னென்ன என்பதை பற்றி தான் இப்போது நாம் பார்க்க உள்ளோம். 2022 ஆம் ஆண்டிற்கான சைமா விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது. இந்த விழாவில் பல முன்னாள் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த விருது விழாவில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விருதுகள் வென்ற பிரபலங்களின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று தமிழில் சைமா விருதுகளை வென்றவர்களின் பட்டியலை தான் இப்போது பார்க்க உள்ளோம்.

கர்ப்பிணி பெண்ணுடன் வந்த ஆட்டோவை மறித்து 1500 ரூபாய் கேட்ட போலீஸ் – முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க சொல்லி ட்வீட் போட்ட விடுதலை சிறுத்தைகள்

சிறந்த இசையமைப்பாளர் கர்ணன் படத்திற்காக சந்தோஷ் நாராயணனுக்கு கொடுக்கப்பட்டது

சிறந்த துணை நடிகைக்கான விருது கர்ணன் படத்தில் தனுஷுக்கு அக்காவாக நடித்த லட்சுமி பிரியாவுக்கு கொடுக்கப்பட்டது. இவருக்கு இதற்கு முன் தேசிய விருது கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருது மண்டேலா படத்தை இயக்கிய மடோனே அஷ்விண்ணுக்கு கொடுக்கப்பட்டது. இவரும் இதற்கு முன்பு தேசிய விருது கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த துணை நடிகருக்கான விருது தலைவி படத்தில் நடித்த நடிகர் அரவிந்த்சாமிக்கு கொடுக்கப்பட்டது

சிறந்த இயக்குனருக்கான விருது மாஸ்டர் படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜக்கு கொடுக்கப்பட்டது

சிறந்த திரைப்படத்திற்கான விருது பா ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படத்திற்கு கொடுக்கப்பட்டது

சிறந்த நடிகருக்கான கிரிட்டிக்ஸ் விருது சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த ஆர்யாவுக்கு கொடுக்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான விருது மாநாடு படத்திற்காக நடிகர் சிலம்பரசனுக்கு கொடுக்கப்பட்டது.

அதேபோல சிறந்த நடிகருக்கான விருது (லீடிங் ரோல்) டாக்டர் படத்தில் நடித்ததற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கப்பட்டது.

10 வருடத்தில் சிறந்த நடிகர் என்ற விருது ஹன்சிகாவுக்கு கொடுக்கப்பட்டது.

சிறந்த அறிமுக நடிகைக்கான விருது டாக்டர் படத்தில் நடித்ததற்காக பிரியங்கா மோகனுக்கு கொடுக்கப்பட்டது.

சிறந்த நடிகைக்கான லீடிங் ரோல் தலைவி படத்திற்காக நடிகை கங்கனவாதத்திற்கு கொடுக்கப்பட்டது.

மிகச்சிறந்த நடிப்புக்கான விருது மண்டேலா படத்தில் நடித்த யோகி பாபுவிற்கு கொடுக்கப்பட்டது

சிறந்த பாடகி காண விருது கர்ணன் படத்தில் உட்றாதீங்க எப்போ பாடல் பாடியதற்காக பின்னணி பாடகி அதிதிக்கு கொடுக்கப்பட்டது.

Spread the love

Related Posts

Viral Video | காதலனுக்காக நடுரோட்டில் சண்டையிட்ட ஸ்கூல் மாணவிகள் ?? | முடியை பிடித்து வெறியாட்டம் | இந்திய லெவல் ட்ரெண்டிங் ஆனா வீடியோ

பெங்களூருவில் ஒரு பள்ளியில் மாணவிகள் பள்ளி சீருடையில் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ காட்சியும் வைரலாக இணைய

உயிரு முக்கியம் பிகிலு… வேகமாக வரும் ரயில், பைக்குடன் தண்டவாளத்தில் சிக்கிய நபர்… பிறகு நடந்தது என்ன ? பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்

உத்திரபிரதேசத்தில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் தண்டவாளத்திற்கு நடுவில் சிக்கி பைக் மீது ரயில் ஏறிய

“டீமில் உள்ள ஓட்டையை அடைக்க இளம் வீரர்கள் தான் தேவை” கோஹ்லியை மறைமுகமாக சீண்டுகிறாரா புதிய கேப்டன் ரோஹித் ??

“டீமில் உள்ள ஓட்டையை அடைக்க இளம் வீரர்கள் தேவை” என்று விராட் கோலியை சீண்டும் வகையில்

x