சிம்புவுடன் இணையவுள்ள தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | பின்னால் இருக்கும் காரணம் என்ன ??

தனுஷின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் சிம்புவுடன் ஒரு புதிய படத்தில் களம் இறங்க உள்ளதாக அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளது.

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ராஜேஷ் ஜனவரி மாதம் அன்றுதான் தனுஷுடன் இருந்து பிரிய போவதாக இரண்டு பேரும் பேசிக்கொண்டு இல்லற வாழ்க்கையில் இருந்து பிரிந்தனர். அந்தப் பிரிதலுக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமாவில் அதிக ஆர்வம் காட்டுகிறார் சமீபத்தில்கூட ஒரு ஆல்பம் சாங் ஒன்றில் கமிட் ஆகி… அது ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இது இப்படி இருக்கையில் மாநாடு வெற்றிக்குப் பிறகு பத்து தல ராவணன் என்னும் கன்னட ரீமேக் தமிழ் படம் ஒன்ற சிம்புவின் நடிப்பில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக சிம்பு அவர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் இணைய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிம்புவுக்கும் தனுஷூக்கும் ஏற்கனவே பல மோதல்களும் பிரச்சனைகளும் வந்தது உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஏற்கனவே சிம்புவுக்கும் தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யாவுக்கும் காதல் இருந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இப்போது தனுஷை பிரிந்து விட்டு ஐஸ்வர்யா அவர்கள், சிம்புவுடன் படத்தில் இணைந்து இருப்பது கோலிவுட் வட்டாரங்களில் ஒருவிதமான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வரும் காலங்களில் தான் இந்த தகவல்கள் உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

Spread the love

Related Posts

துபாய் பாலைவனத்தில் ஷேக் உடை அணிந்து சுற்றிவரும் ஜி பி முத்துவின் வீடியோ வைரல்

துபாய் பாலைவனத்தில் ஷேக் உடை அணிந்து சுற்றிவரும் ஜி பி முத்துவின் வீடியோ சமூக வலைதளங்களில்

ச்சே …ச்சே… நான் விஜய் ரசிகர் இல்ல, நான் ரஜினி ரசிகன் | கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் ஜாலி டாக் | கடுப்பான விஜய் ரசிகர் வருண்

கொல்கத்தா வீரர்களான வெங்கடேஷ் மற்றும் வருண் இருவரும் சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றியும் தளபதி விஜய்

“இளையராஜா இல்லை என்றால் நான் இங்கு இல்லை” – பா ரஞ்சித் பெருமிதம்

இளையராஜா இல்லை என்றால் நான் இங்கு இல்லை என இளையராஜாவை பற்றி பெருமிதமாக பேசி உள்ளார்