பெண்ணின் காது ஒன்றில் சிறிய பாம்பு ஒன்று உள் நுழைந்து சிக்கிக் கொண்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மிகவும் கொடிய விஷமுள்ள உயிரினங்களில் ஒன்றுதான் பாம்புகள். என்னதான் விஷம் இல்லாத பாம்புகள் என்றாலும் பாம்புகளை கண்டாலே படையே நடுங்கும் அந்த அளவிற்கு உருவத்தில் சிறியதாக இருந்தாலும் பார்த்த உடனேயே நம்முடைய உடல் செல்கள் உறைந்து போய்விடும் அந்த அளவிற்கு பாம்பு என்றாலே பல பேருக்கு இங்கு பயம் அதிகம் தான்.
ஈரோடு : கூலி தொழிலாளியின் வீட்டிற்கு மின் கட்டணம் 94,985 ரூபாய் என குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சி

அந்த பாம்பு ஒரு பெண்ணின் காதல் புகுந்து கொண்டு தலையை மட்டும் வெளியே எட்டிப் பார்க்கிறது. இதை எடுக்க மறுத்தவர்கள் பல முயற்சி மேற்கொள்வதையும் அவர்களது காதில் இந்த பாம்பு எப்படி வாயை திறந்து மூடுகிறது என்பதையும் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி இருக்கின்றனர்.

இந்த வீடியோவானது பார்க்கும் அனைவரையும் திகைக்க வைக்கிறது. அந்த பெண்ணின் காதில் இருந்து பாம்பை எடுத்து விட்டார்களா ? இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை. பாம்பை காதிலிருந்து எடுக்கும் முயற்சியில் பாதியிலேயே அந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
Unfortunately,a small snake entered in the ear of a girl#Viral#video pic.twitter.com/EvzrdR7PSC
— Sofiullah (@Sofiull28128257) September 8, 2022