“நான் ஒரு போதும் கோவிலுக்கு எதிரானவன் அல்ல” பயில்வானின் விடீயோவிற்கு பிறகு மேடையில் பேச்சை குறைத்துக்கொண்ட சூரி ?

விருமன் திரைப்பட விழாவில் கோவில் கட்டுவதை விட, அன்ன சாலை கட்டுவதை விட கல்விச்சாலைகளை பெருக்குவது நல்லது என சூரி பேசியிருந்தார், தற்போது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பயில்வான் ரங்கநாதன் அவர்களும் ஒரு வீடியோ போட்டிருந்தார்.

மேலும் சில இந்து அமைப்பினர்கள் விருமன் பட விழாவில் சூரி பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னிப்பு கேட்கும் படி கூறி வருகின்றனர். இதனால் தற்போது விரும்ன் படத்துடைய சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூரி அவர்கள் :- “நான் மதுரையில் பேசிய கோவில் விவகாரத்தை தப்பாக புரிந்து கொண்டனர். நான் ஒருபோதும் கோவில்களுக்கு எதிரானவன் அல்ல, எனக்கும் மீனாட்சி அம்மனை புடிக்கும். என்னுடைய ஓட்டல்களுக்கும் நான் அம்மன் என்று தான் பெயர் வைத்துள்ளேன்.

“டேய் சூரி, சோத்துக்கு வழி இல்லாம இருந்த முட்டாள், உனக்கு அவ்ளோ தான் லிமிட், இந்துவா இருந்துட்டு கோவில் பத்தி தப்பா பேசுற…” – சூரியை ஒருமையில் கிழித்த பயில்வான்

அதனால் நான் ஒருபோதும் கோவில்களுக்கு எதிராக பேசுபவன் அல்ல நான் அடிக்கடி மீனாட்சி அம்மன் என்ற வார்த்தையை பயன்படுத்துவேன். நான் ஒரு படிக்காதவன் அதனால் எனக்கு படிப்புடைய அருமை தெரியும் அதனால் தான் நான் அன்று அதை கூறினேன் தவிர அதில் வேறு எந்தவித உள்நோக்கமும் இல்லை என தற்போது தெளிவுபடுத்தி உள்ளார்.

Spread the love

Related Posts

IPL Auction 2022 | சென்னையில் இருந்து விடைபெறுகிறார் பாப் டு பிளேஸிஸ்

ஐபிஎல் ஏலம் கோலாகலமாக பெங்களூரில் தற்போது தொடங்கியுள்ளது இதில் வீரர்களை எடுக்க அனைத்து அணியும் மும்முரம்

திருமணத்திற்கு ஓகே சொன்ன சிம்பு | வீட்டில் பச்சைக்கொடி காட்டியதால் கூடிய சீக்கிரம் கல்யாண அறிவிப்பு வெளிவரும் என்று தகவல்

திருமணத்திற்கு ஓகே சொன்ன சிம்பு.. வீட்டில் பச்சைக்கொடி காட்டியதால் கூடிய சீக்கிரம் அறிவிப்பு வெளிவரும் என்று

CSK vs RCB | பரபரப்பான இன்றைய போட்டியில் வெல்லப்போகும் அணி யார் ? | ட்ரீம் லெவனில் யாரை எடுக்கலாம் ? | ஒரு அலசல்

இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் இரண்டாவது முறையாக களம் காணும் சென்னை மற்றும் பெங்களூரு அணி

x