Latest News

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி கேரளா போலீசாரால் அதிரடி கைது | விவரம் என்ன ?

மலையாளத்தில் வளர்ந்து வரும் ஒரு பிரபல நடிகரான ஸ்ரீநாத் பாசி பெண் நிருபரை ஆபாசமாக திட்டிய வழக்கில் கைதாகி உள்ளார்.

22 பிமேல் கோட்டயம், உஸ்தாத் ஹோட்டல், வைரஸ், கேப்பல்லா, ஹோம் தற்போது அவர் நடிப்பில் வெளிவந்துள்ள சட்டம்பி என்று பல படங்களில் நடித்துள்ளார். இதில் அந்த சட்டம்பி படத்திற்கு தொடர்பான பிரமோஷன் காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஸ்ரீநாத் பாசி பேட்டி அளித்துள்ளார். அப்போது அந்தப் பெண் நிருபர் அவருடைய மனது புண்படும் வகையில் கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.

அஜித்தின் துணிவு படத்தின் டி.வி ஒளிபரப்பு உரிமையை தட்டி தூக்கிய கலைஞர் டிவி | அதோடு தியேட்டர் உரிமையை உதயநிதி பெற்றுள்ளார்

இதனால் கடும் ஆத்திரமடைந்த ஸ்ரீநாத் பாசி பேட்டி எடுத்த அந்த பெண்மணி மற்றும் அந்த குழுவோடு சேர்த்து அனைவரையும் ஆபாசமாக திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி மராடு போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைப் பற்றி அவர் பேசுகையில் “ஒருவன் தன்னை அவமானப்படுத்தும் போது என்ன செய்வானோ அதைத்தான் நானும் செய்தேன், மேலும் என் மீது விழுந்த இந்த வழக்கை நான் சட்டப்படி சந்திக்கிறேன்” என கூறினார். தற்போது இவரை போலீசார் கைது செய்து நடவடிக்கைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் மலையாள திரைப்பட உலகை அதிரவைத்திருக்கிறது.

Spread the love

Related Posts

கர்ப கால போட்டோ வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்திய காஜல்

நடிகை காஜல் அகர்வால் ஒரு தொழிலதிபரை கல்யாணம் செய்து கொண்டு படத்தில் நடிப்பதில் இருந்து அவ்வப்போது

‘இந்துக்களை குறித்து ராசா பேசியதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை” – சீமான்

இந்துக்களைப் பற்றி அவதூறாக பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்த கருத்து தற்போது பெரிய

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் 5 புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறார்

திமுக ஆட்சிக்கு வந்து இன்றோடு ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது 5 புதிய திட்டங்களை

Latest News

Big Stories