டிவி நிகழிச்சியால் கருகலைந்த சோகம் | நடிகை சுஜா வருணியின் கணவர் கொடுத்த அதிர்ச்சி

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியால் கரு கலைந்த சோகத்தில் நடிகை சுஜா வருணி.

பிக் பாஸ் ஜோடி சீசன் 2 நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அமீர் பவானி மற்றும் சுஜா வருணி சிவா ஜோடிகள் வென்றனர். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து சிவா மற்றும் பூஜா வருணி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியின் பேய் டாஸ்கின் போது மேடையில் ஆடிய சுஜா வருணி மயக்கம் போட்டு விழுந்து உள்ளார். அவரே அறியாமல் அவருக்கு சிறுநீர் வெளியேறி உள்ளது. இதை அடுத்து மருத்துவரிடம் இதைப் பற்றி கூறியபோது பூஜா வருணி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. எட்டுவார கர்ப்பத்துடன் அவர் இருந்ததும் தெரிய வந்தது. டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பு குறித்து டாக்டரிடம் அறிவுரை கேட்ட பின்பு தான் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம் என சிவா தெரிவித்துள்ளார்.

“எட்டு வயதில் நான் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டேன்” Open Talk விட்ட பிக் பாஸ் பிரபலம்

ஆனால் திருமண டாஸ்கின் போது அவருக்கு ரத்தம் வெளியேறியுள்ளது, இதனால் மீண்டும் மருத்துவரிடம் சென்றபோது இந்த முறை அவருக்கு கரு களைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். அவரால் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலையில் இரு தினங்களிலேயே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் அதிர்ச்சியான விஷயத்தை அவர் தற்போது பகிர்ந்து உள்ளார்.

நான் எவ்வளவோ சொல்லியும் அவள் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த டாஸ்கை எடுத்துள்ளார் என அவர் நிகழ்ச்சியில் பதிவிட்டுள்ளார். என்னுடைய மகன் எனக்கு தங்கை பாப்பா வேண்டும் என்று கூறிய நிலையில் தான் இந்த குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தோம் அனால் இந்த நிலையில் இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது என கூறியுள்ளார்.

Spread the love

Related Posts

5 மாநில தேர்தல் முடிவுகள் | தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் பாஜக |காங்கிரஸ் ஒரு இடங்களில் கூட முன்னிலையில் இல்லை

உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் பாஜக :- உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப்

“நாட்டுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்….” ரஜினி வெளியிட்ட புதிய வீடியோ வைரல்

இந்தியாவில் வருகிற சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார் ரஜினிகாந்த். நாடு

நயன்தாரா திருமண நிகழ்வில் மாஸ் என்ட்ரி கொடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

விக்கி மற்றும் நயன்தாரா தம்பதிகளின் கல்யாணம் மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு ரிசார்ட்டில் நடைபெறுகிறது. அங்கு ஏராளமான