ஆபாச படங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்த ஒரு ஹீரோயின்தான் சன்னி லியோன். இவர் இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் வடகறி படத்தில் ஒரு ஐட்டம் சாங்கை நடித்திருந்தார். தமிழ், கன்னடம் மலையாளம் என ஐந்து மொழிகளிலும் உருவாகும் வீரமாதேவி என்னும் ஒரு சரித்திரப் படத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் ஒரு பேய் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

தற்போது இவர் மாலத்தீவுக்கு சென்று கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறார். அப்போது அவர் அங்கு எடுக்கப்பட்ட போட்டோக்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது இந்த வீடியோ மற்றும் போட்டோக்களை ரசித்து ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
