வீட்டில் தனது மகனுடன் உரையாடிக்கொண்டிருந்த டி ராஜேந்தர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது பதறிப்போன சிம்பு தந்தையை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் அங்கு தீவிர சிகிச்சை நடைபெற்றது. டி ராஜேந்தர் உடல் தீவிர சிகிச்சைக்கு பிறகு வயிற்றில் ரத்த கசிவு இருந்தது . உடனடியாக அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுகிறது அதற்க்கு வெளிநாடு மருத்துவம் மிகவும் உதவிகரமாக இருக்கு என்று மருத்துவர்கள் கூறவே நடிகர் சிம்பு தன் தந்தையுடன் வெளிநாடு புறப்பட்டுளார்.
இந்த தகவல் கசியவே ரசிகர்கள் சூழ்ந்தனர் அவரக்ளுக்கு சிம்பு கூறியதாவது தனது தந்தை சுயநினைவுடன் தெளிவாக இருக்கிறார் அவ்ருக்கு இப்பொது சிறிய சிகிச்சை தேவைப்படுகிறது விரைவில் குணமடைந்து உங்களை சந்திப்பார் என கூறினார்.
— Silambarasan TR (@SilambarasanTR_) May 24, 2022
சிம்பு பட வேலைகள் நிறுத்தம் :
வெந்துதணிந்தது காடு பட வேலைகள் மற்றும் விளம்பர படங்கள் உட்பட சிறிது நாட்கள் நிறுத்தம் செய்துள்ளார் , தனது தந்தை குணமடைந்ததும் பட வேளைகளில் ஈடுபடுவேன் என சிம்பு கூறினார்.
