நடிகை தமன்னா ஆம்பளையாக வேடமணிந்து ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் ஆனது.
தமிழ் சினிமாவில் கேடி படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து ஒரு முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் தான் தமன்னா. கடந்த இரண்டு வருடங்களாக இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.


என்னதான் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறக்கிறார் தமன்னா. ஆனால் தமிழ் சினிமாவில் பழைய போல தனது மார்க்கெட் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது சமூக வலை தளங்களில் பதிவேற்றி வருவார். எப்போதுமே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சில போஸ்ட்களை போட்டு ரசிகர்களை குஷிப்படுததுவர்.


அதுபோல தற்போது ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார் அந்த வீடியோவில் சிக்கென்று ஸ்லிம்மாக உடல் எடையை காட்டியபடி அழகாக இருக்கும் தமன்னா ஒரு கதவுக்கு உள்ளே போய்விட்டு வெளியே வரும் போது ஆம்பளையாக மாறி வருகிறார் இந்த வீடியோ தற்போது வைரலாக ஷேர் ஆகி வருகிறது.
Miss B and her Bro👦🏻#f3 @AnilRavipudi @ThisIsDSP @SVC_official @nishkalulla pic.twitter.com/W9dcmHDgnZ
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) May 31, 2022