மாணவர்களுக்காக முன் நின்று நான் முதல்வன் என்ற திட்டத்தை நமது தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறிது நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அந்த திட்டத்தை ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் அவர்களையும் ஒரு அங்கமாக வைத்திருக்கிறார். அதற்கு தற்போது நன்றி கூறி நடராஜன் அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார் அதில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால் :-
“மாணவர்களுக்கான இந்த அற்புதமான திட்டத்தின் தொடக்கத்தில் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் #NAANMUDHALVAN – மாணவர்கள் இத்திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுளார்
மாணவர்களுக்கான இந்த அற்புதமான திட்டத்தின் தொடக்கத்தில் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin ஐயா அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் #NAANMUDHALVAN – மாணவர்கள் இத்திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன். pic.twitter.com/SWYVoK1nqo
— Natarajan (@Natarajan_91) March 3, 2022