தீண்ட தகாத சாதி எது என்று கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை

தீண்ட தகாத சாதி எது என்று மாணவர்களின் வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு கேட்கப்பட்ட கேள்வியில் தீண்ட தகாத சாதி எது என்று கேட்கப்பட்டுள்ளது.

மதுரையில் செயல்பட்டு வரும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் பருவ தேர்வு நடந்து வருகிறது. இதில் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பருவ தேர்வு நேற்று நடந்தது. அந்த கேள்வி தாளில் ஒரு சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டுள்ளது, அதில் மும்பை மாகாணத்தில் தீண்டத்தகாத சாதியாக இருந்தது எது என்று கேள்வி கேட்கப்பட்டு அதற்கு மூன்று ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மகார். நாயர். கோலி என கொடுக்கப்பட்டுள்ளது.

என்.சி.ஆர்.டி பாடத்திட்டத்தை நாங்கள் அடிப்படையாகக் கொண்டுதான் இந்த கேள்வியை வடிவமைத்தோம் என பள்ளி நிர்வாகம் தற்போது இதற்கு விளக்கமும் அளித்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் பிரபலம் …. வாரிசு பட சூட்டிங் திடீர் நிறுத்தம் | என்ன ஆனது ?

Recent Articles

spot_img

Related Stories

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox