திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை சனிக்கிழமை அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது…தொடரும் கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிப்பு ஒன்றை வெளிட்டுள்ளார் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்துவருகிறது… அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்த சூழலில் தற்போது கனமழை காரணமாக சனிக்கிழமையன்று விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது