தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் தமன்னா. இவருடைய படங்கள் சமீபத்தில் சரியாக போகாததால் இவரின் மார்க்கெட் சரிந்து விட்டது. அதனால் இழந்து தனது மார்க்கெட்டை மீண்டும் வரவழைக்க வேண்டும் என்பதற்காக சில கவர்ச்சி புகைப்படங்களையும் கவர்ச்சி வீடியோக்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார். சமூக தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார் தமன்னா.


தெலுங்கில் இவரது நடிப்பில் உருவாகி விரைவில் திரைக்கு வர காத்திருக்கும் படம் தன F3. மேலும் திரைப்படம் மற்றும் சீரிஸ்களில் மிகவும் தீவிரமாக நடித்து வருகிறார். அதற்குண்டான புரோமோஷன்களிலும் போட்டோசூட்டிலும் கலந்துள்ளார்.


சமீபத்தில் நீல நிற கவர்ச்சி உடையில் இவர் எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தார். தற்போது அதே உடையில் இவர் பாத்ரூமில் இருக்கும் ஒரு வீடியோவையும், அங்கு எடுத்த போட்டோ ஷூட் போட்டோக்களையும், காரில் செல்வது போல ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
விடியோவை காண :-