விஜய் பிறந்தநாள் என்று கூட பாராமல் ட்விட்டரில் விஜயை சாக்கடை என திட்டிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம்

நடிகர் விஜய்யின் பிறந்தநாளான இன்று இந்தியன் லீக் கட்சியின் தலைவர் விஜய்யை சாக்கடை என திட்டியுள்ளார். இது தற்போது விஜய் ரசிகர்களிடம் கண்டனத்தை பெற்றுள்ளது.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கொண்டாடி வருகின்றனர். பேனர்கள், போஸ்டர் ஒட்டுவது ட்விட்டரில் ட்ரென்ட் செய்வது என அவரின் பிறந்த நாள் வந்துவிட்டால் அவரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அதே போல இந்த வருடமும் அவரின் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

மேலும் அவரது அடுத்த படமான வாரிசு படத்தின் போஸ்டரும் நேற்று வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. தற்போது அந்த உற்சாகத்தை முழுமையாக கெடுக்கும் நோக்கில் இந்தியன் லீக் கட்சியை சேர்ந்த தலைவரான தடா ரஹீம் அவர்கள் விஜயை பற்றி அவதூறாக பேசியுள்ளார். இத்தனைக்கும் இது அவர் பிறந்த நாள் என்று கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காமல் சாக்கடை என கூறியிலிருக்கிறார்.

சிம்புவை நினைத்து பைத்தியமான நடிகை | கடைசியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஸ்ரீநிதி

அவர் கூறியதாவது :- நதி உருவாகும் இடத்தில் சிலர் விளக்கு வைப்பாங்கலாம்

அந்த நதி போக போக சிலர் பூக்கள் போட்டு வரவேற்ப்பாங்கலாம்

சிலர் அந்த நதி மேல் கல் எரிந்து விளையாடுவாங்கலாம் ..

இந்த கதை யாருக்கு
@actorvijay
?

நீயே ஒரு சாக்கடை
உன்னை நதியா நினைச்சு கிட்டா யார் பொறுப்பு….

இப்படி கூறிய அவருக்கு விஜய் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Spread the love

Related Posts

நடிகை கேப்ரியல்லாயுடன் உறவு இதுதான்… அப்போ இது காதல் இல்லையா..?

குழந்தை நட்சத்திரமாக விஜய் டிவி சீரியலான 7 சி சீரியலில் அறிமுகமானவர்தான் நடிகை கேப்ரியல்லா. இதனையடுத்து,

இந்தியா இந்து நாடாக இருக்க, இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் – சர்ச்சையை கிளம்பியுள்ள யதி நரசிங்கானந்த்

வருகின்ற 10 ஆண்டுகளுக்குள் நாடு இந்துக்கள் இல்லாதவர்களாக மாறிவிடும் அதனால் சீக்கிரமே அதிக குழந்தைகளை பெற்றுக்

குட்டி ஆடையை அணிந்து கொண்டு கவர்ச்சி தரிசனம் அளித்த நடிகர் சாக்க்ஷி அகர்வால் | மேலும் புகைப்படங்கள் உள்ளே

பிக்பாஸ் மூலம் பிரபலமாகி அதன்பிறகு சில திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி

x