சமீபத்தில் விக்னேஷ் சிவனுடன் திருமண ஆன நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகு சில முடிவுகளை எடுத்திருப்பாதாக தகவல்கள் வந்துள்ளது இனிமேல் நடிக்கவிருக்கும் படங்களில் ஆபாச காட்சிகள் மற்றும் முத்தக்காட்சிகள் நெருக்கமான சில பெட்ரூம் காட்சிகள், இடுப்பை தொடுதல், நீச்சல் உடை, ஹாட் உடை அணிதல் என இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க நடிகை நயன்தாரா முடிவெடுத்துள்ளார்

இதனால் பட வாய்ப்புகள் குறைந்தாலும் பரவாயில்லை நான் இதுபோன்ற காட்சிகளை தவிர்க்கிறேன் என்றும் தனது கணவனுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுத்துள்ளார் நயன்தார இது திருமணத்திற்கு முன்பே காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிகை சமந்தாவிற்கு கிளாமர் உடை நயன்தாராவிற்கு புடவை, சுடிதார் மட்டும் கொடுத்த நடிக்கவைத்திருப்பார் விக்னேஷ் சிவன் இனிமேல் நயன்தாராவை குடும்ப காட்சிகள் மற்றும் புடவை , சுடிதார் போன்ற ஆடைகளை அணிந்து நடிக்க முடிவெடுத்துள்ளது திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. நடிகர்களுக்கு ஜோடியாக இனிமேல் நடிப்பதை தவிர்த்து முழுக்கதையிலும் நயன்தாராவே இருக்கும்படி கதைகளை கேட்டறிந்து அதில் அதில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்




