நல்லது என நினைத்து நாம் அன்றாடம் செய்யும் தீய செயல்கள்

நல்லது என நினைத்து நாம் அன்றாடம் செய்யும் சில ஆரோக்கியத்தை கெடுக்கும் செயலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கவுள்ளோம்.

தண்ணி குடிச்சா உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சிலர் ஏகப்பட்ட டம்ளர் தண்ணீர் குடிப்பாங்க. இப்படி நிறைய பேர் தண்ணிய நிறைய குடிக்க சொல்லி சொல்லுவாங்க. அந்த மாதிரி புல்லுருவிகள் சொல்றத நம்பாதீங்க. அதிக தண்ணீர் குடிப்பது ரொம்ப ரொம்ப தப்பான விஷயம். தாகம் எடுக்கும்போது மட்டும் தான் தண்ணி குடிக்கணும் அளவுக்கு அதிகமா தண்ணி குடிச்சா உடல் பருமன், உப்பசம், செரிமான பிரச்சனைகள் மற்றும் சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

நம்ம பயணம் மேற்கொள்ளும்போதோ அல்லது ஹோட்டலில் சாப்பிடும் போது பெரும்பாலானோர் மினரல் வாட்டர் தான் குடிப்போம். அனால் இப்படி பாட்டில் தண்ணீர் சாப்பிடுவதனால் அது உடல் ஆரோக்கியதாயையும், பற்களையும் மோசமாக்கும் முக்கியமாக பாட்டில் நீரில் புளோரைடு இருக்காது இதனால் புளோரைடு குறைபாடு ஏற்பட்டு பல் சொத்தை ஆகும். ஆகவே வீட்டிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குடியுங்கள்.

இந்த ஐடி கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் மாடு மாதிரி வேலை செய்துவிட்டு ரோட்டோரங்களில் விற்கும் துரித உணவுகளை சாப்பிட்டு வருவார்கள் அப்படி செய்வதன் மூலம் மன அழுத்தம் ஏற்படும். சம்பாதிக்கணும் என்ற ஒரே குறிக்கொல்லுக்காக தூக்கத்தை மறந்து, நிம்மதியை இழந்து, சந்தோஷத்தை தொலைத்து, ஒரு மிஷின் வாழ்க்கையை வாழுவார்கள். அவங்களுக்கு சரியான தூக்கம் இருக்காது. அதனால் விடுமுறை நாட்களில் இரண்டு நாட்கள் தொடர்ந்து உறங்குவார்கள். அந்தப் பழக்கத்தினால் உடல் அநியாயத்துக்கு மோசம் ஆகிவிடும். தயவுசெய்து இந்தப் பழக்கத்தைப் தொடராதீர்கள்.

ஒவ்வொரு முறையும் சாப்பிடும்போது நாம் வாயை நாம் ஆரோக்கியமாக வைத்து கொள்ளவேண்டும். ஆனா அதை சிலர் தப்பா புரிஞ்சுகிட்டு ஒவ்வொரு வாட்டியும் சாப்பிடும்போதும் ப்ருஷ் ஆல பல் துலக்கிட்டு இருப்பாங்க. இதை ஒரு பழக்கமாக வைத்திருப்பார்கள். அளவுக்கு அதிகமா பல துலக்கினால் என்ன ஆகும் தெரியுமா. பல்லோடு ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும். ஓவொரு முறையும் சாப்பிட்டு முடிக்கும்போது வாயை தண்ணீரால் கொப்பளித்தாலே போதுமானது

ஒரு சிலர் உடல் ஆரோக்கியத்திற்காக ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்து கொள்ளுவார்கள். அவர் சொன்னார், இவர் சொன்னார், என் பிரெண்ட் சொன்னான் அப்படின்னு கண்ட கண்ட ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்து கொள்வார்கள். அதற்கு மருத்துவர் ஆலோசனைப்படி நம்ம உடம்புக்கு எவ்வளவு ஊட்டச்சத்து தேவை எவ்வளவு வைட்டமின் மாத்திரைகள் தேவை என்று தெரிந்து எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

சில பேர் உடற்பயிற்சி செய்கிறேன் என்ற பெயரில் ஏகப்பட்ட பளுவை தூக்குவார்கள் அப்படி தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்யவதும் ஒரு விதமான ஆபத்தை விளைவிக்கும். இதனால் உடல் பருமன் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். அதனால அளவான உடற்பயிற்சி செய்து இதய நோய்க்கு வழிவகுக்காமல் உடம்பை பார்த்து கொள்ளவேண்டும்.

Spread the love

Related Posts

மீண்டும் தாத்தாவான ரஜினி | பையனுக்கு “வணங்காமுடி” என பெயர் சூட்டியிருக்கும் ரஜினியின் மகள் சௌந்தர்யா

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யாவிற்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் பெயரை

தான் நடித்த சொந்த படத்துக்கு இப்படி செய்யலாமா ? | கூல் சுரேஷ் மீது கோபத்தில் இருக்கும் படக்குழு | மன்னிப்பு கேட்ட கூல்…

எப்போதுமே எந்த படம் வெளி வந்தாலும் அந்த படத்தின் திரையரங்குக்கு சென்று படத்தை பார்த்துவிட்டு வெளியே

“நாங்கள் கோட்டையை முற்றுகையிடப்போகிறோம் என தெரிந்து டெல்டா மாவட்டத்திற்கு ஓடிவிட்டார் ஸ்டாலின்” – விளாசிய அண்ணாமலை

கோட்டையை நோக்கி வரப்போகிறோம் என்று தெரிந்ததும் டெல்டா மாவட்டத்திற்கு ஓடிவிட்டார் முதல்வர் ஸ்டாலின் என அண்ணாமலை

x