தி லெஜெண்ட் திரைப்படம் சென்ற வியாழக்கிழமை திரையிடங்களில் வெளியானது. இந்த படத்தில் பிரபல தொழிலதிபரான சரவணன் அருள் நடித்துள்ளார். மேலும் இவருக்கு இணையாக ஊர்வசி இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 20 கோடிகளை சம்பளமாக வாங்கி உள்ளார் அந்த நடிகை. முதல் படத்திலேயே 20 கோடி வாங்குவதும், தமிழ் திரை உலக வரலாற்றில் ஒரு நடிகை இவ்வளவு சம்பளம் வாங்குவதும் இதுவே முதல் முறையாகும். அப்படிப்பட்ட நயன்தாராவே அவருடைய அதிகபட்ச சம்பளமாக 10 கோடி வரை தான் பெற்று வருகிறார்.

அதனால் இவரின் 20 கோடி கோலிவுட் வட்டாரத்தில் பெரிய விஷயமாக கருதப்பட்டது. தற்போது இடைத்தொடர்ந்து என்னதான் இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் நல்ல முன்னேற்றத்தை தான் கொடுத்து வருகிறது. மேலும் இந்த படத்தில ஹாரிஸ் ஜெயராஜ் பாடலும் முதுகெலும்பாக அமைந்தது. இந்த படத்திற்கு ஒரு ரஜினி படம் எப்படி விளமபரப்படுத்தப்படுமோ அப்படி விளம்பரங்களை செய்தனர்.
இந்த நிலையில் இந்தப் படத்திற்கு என்னதான் நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் இதுவரை சக்கை போடு போட்டு வருகிறது. வெளியாகி ஆறு நாட்களில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ஏழு கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. முகம் தெரியாத ஒரு நடிகருக்கு இந்த வசூல் என்பது மிகவும் அதிகம் தான்.
