காவேரி கங்கை போன்ற ஆறுகளில் குளிப்பது புண்ணியம் என்று அனைவரும் அறிவர்…அப்படி அணைத்து மக்களும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது அந்த புண்ணியத்தளத்திற்கு செல்லவேண்டும் என எண்ணுவர் அனால் பல தடைகள் ஏற்பாடு , சந்தர்ப்ப சூழ்நிலைகளும் உருவாவதில்லை அப்படி தடைகள் தாண்டி ஒரு முறை நீராடினால் கர்மங்கள் நீங்கி நல்லது பிறக்கும் வாழ்க்கையில் வெற்றியானது உறுதியாகும் ஒரு முறை குளித்ததற்க்கே இந்த நன்மை என்றால் 100 முறை காவேரியில் குளித்தால் புண்ணியத்தை தரும்.
ஒரு மனிதன் வாழ்நாளில் காவேரி , கங்கை என புண்ணியத்தளத்திற்கு பயணித்து 100 முறை குளிக்க முடியுமா அது அரிதானது… அனால் ஒரு முறை குளித்தால் 100 முறை குளித்த பலன் கிடைத்தால் அது அந்த மனிதருக்கு கிடைத்த பாக்கியம் தான் அப்படி பட்ட ஒரு இடம் தமிழகத்தில் உள்ளது அதை பற்றியும் அதன் சிறப்புக்கள் பற்றியும் பார்க்கலாம்
100 முறை புண்ணியத்தை வாரி வழங்கும் கோவில் திருச்சேரி என்ற ஊரில் கைகளில் சாரங்கம் வில்லோடு , ஐந்து மனைவிமார்களோடு சாரநாத பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்… இந்த இடம் கும்பகோணத்திலிருந்து 15கிமி
தூரத்தில் அமைந்திருக்கு அந்த சாரங்க பெருமாள் தரிசித்தால் காவேரியில் 100 முறை குளித்த புண்ணியம் கிட்டும்