ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்.
பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தற்போது ஆயுள் தண்டனையும் குறைக்க சொல்லி மனு அளித்துள்ளனர். மேலும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் ஆஜராக வேண்டும் என உச்சநிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.