“முதல்வர் ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து, காவல்துறை அவரை கண்காணிக்க வேண்டும் ?” அதிர்ச்சியளித்த சுப.வீரபாண்டியன்

சுப்பிரமணியசாமி போன்றவர்களால் ஸ்டாலின் உயிருக்கு ஆபத்து உள்ளது என பேசியுள்ளார் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.

இதற்கு முன்னதாக சுப்பிரமணிய சுவாமி திமுகவுக்கு எதிரான ஒரு கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார் அந்த கடிதத்தில் அவர் கூறியது :- “என்னவென்றால் திமுக ஆட்சியில் முதல்வர் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை பிராமணர்கள் திமுக ஆட்சி காலத்தில் வாழ மிகவும் அஞ்சுகிறார்கள். எனவும் மேலும் இந்துக்களுக்கு எதிராக திமுக ஆட்சி நடத்தி வருகிறது. அந்தக் கட்சியின் உதயசூரியன் சின்னத்தை நீக்கவேண்டும் என்றும் திமுக ஆட்சியை கலைக்க செய்ய வேண்டும் என்றும் கடிதம் எழுதியிருந்தார்”

தற்போது அதற்கு பதில் அளித்த மோடி திராவிட தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுபவீரபாண்டியன் அவர்கள் கூறியதாவது :- சுப்பிரமணிய சுவாமிக்கு அரசியல் ரீதியாக பதில் சொல்வதைக் காட்டிலும் அவரை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் கொண்டுபோய் காட்ட வேண்டும். அவருக்கு தற்போது சிகிச்சை தேவைப்படுகிறது. எனக்கு தெரிந்த நல்ல மனநல மருத்துவரான டாக்டர் ஷாலினி இடமே அவருக்கு சிகிச்சை வழங்கலாம். அவர் போகிற போக்கில் பெரியாரையும் குற்றம்சாட்டியுள்ளார். பெரியார் அவர்கள் எப்போதும் வன்முறையை கையில் எடுத்தவர கிடையாது. ஆதிக்க போக்கை கைவிட்டு பிராமணர்களும் எங்கள் சகோதரர்கள் தான் என அவர் கூறினார். எவனாக இருந்தாலும் ஒரு கட்டுப்பாடு கொண்டவர்களாக இருக்கவேண்டும் இல்லயென்றால் நான் அவருக்கு நல்ல பாடம் புகட்ட தயார் என கூறுகிறார்.

அந்த சூழலில் அவர் பேசுகையில் பெட்ரோல் கேனை கையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று பேச்சுவாக்கில் கூறினார் அதை தப்பான அர்த்தத்தில் புரிந்து கொண்டு அவரை இன அழிப்பு வன்முறைக்கு ஆதரவானவர் என கூறியிருக்கிறார் சுப்பிரமணிய சாமி. இது முற்றிலும் வரவேற்கத் தக்கது அல்ல. மேலும் தமிழக முதலமைச்சருக்கு சுப்பிரமணிய சிவா போன்ற ஆட்களால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவே காவல்துறை அவரை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இன்னும் சுப்ரமணியசுவாமி மீதான சந்தேகம் துடைக்கப்படவில்லை. பல ஆபத்துகளுக்கு காரணமானவர் சுப்பிரமணியசாமி. அவரை கைது செய்ய வேண்டும். அதற்காக அவரைப் பற்றிய மிக மோசமான பேசுகிறவர்” என அவர் கூறியுள்ளார்.

Spread the love

Related Posts

“மைனராக இருக்கும் முஸ்லீம் பெண் தனக்கான ஆண் துணையை அவர்களே தேர்ந்தெடுக்கலாம், கணவன் மேல் POCSO சட்டம் செல்லாது” – டெல்லி கோர்ட்

18 வயதுக்குட்பட்ட பூப்படைந்த மைனர் முஸ்லிம் பெண் தனது பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து

நயன்தாரா திருமண நிகழ்வில் மாஸ் என்ட்ரி கொடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

விக்கி மற்றும் நயன்தாரா தம்பதிகளின் கல்யாணம் மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு ரிசார்ட்டில் நடைபெறுகிறது. அங்கு ஏராளமான

இவ்ளோ வெளிப்படையா காட்டுறாங்க யாஷிகாவுக்கு ரொம்ப பெரிய மனசு தான் பா | யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படம் | ரசிகர்கள் குஷி

யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் ஒரு பிஸியான கதாநாயகியாக வலம் வருபவர். கொஞ்ச மாதங்களுக்கு முன்பு

Latest News

Big Stories