மீண்டும் இந்தியாவுக்கு வரும் டிக் டாக் | இந்தியாவுக்கு ஏற்றார் போல செயலியை மாற்றி அமைக்க திட்டம்

சீனாவின் டிக் டாக் செயலி மீண்டும் இந்தியாவில் தனது வர்த்தகத்தை தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீனாவின் டிக் டாக் செயலி தனது வர்த்தகத்தை புதிய ஆட்களை கொண்டு மீண்டும் இந்தியாவிற்கு வரவிருக்கிறது. சீனாவின் சமூக ஊடகமான பைட்டான்ஸ் இந்தியாவின் ஹீரன்நந்தினி குழுமத்துடன் இணைந்து மீண்டும் தனது செயலியை அறிமுகம் செய்ய பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த வேலைக்காக ஆட்களை நியமனம் செய்ய உள்ளதாகவும் கூறுகின்றனர் இதுதொடர்பாக டிக்டாக் ஊழியர்கள் இந்தியாவில் ஊழியர்களிடம் பேசி வருகின்றனர். சீக்கிரமே இது இந்தியாவில் வரும் எனவும் கருதப்படுகிறது நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்காகவும் சீனாவின் டிக்டாக் செயலியை இந்திய அரசு தடை செய்தது. தற்போது வேறு வழியாக இந்தியாவில் மீண்டும் தனது வர்த்தகத்தை தொடங்க காத்திருக்கிறது டிக் டாக்.

தந்தூரி சிக்கன் சாப்பிட்ட ஆரணியை சேர்ந்த மாணவன் திருமுருகன் உயிரிழப்பு

மேலும் இது குறித்து சில அதிகாரிகள் கூறியது இந்தியாவில் இருந்து தரவிறக்கம் செய்யப்படும் பயனாளிகளின் விவரங்களை மற்ற நாட்டுக்கு அனுப்பக்கூடாது, இந்த விதிமுறைகளுக்கு உட்பட்ட எந்த செயலில் ஆனாலும் இந்தியாவில் செயல்படலாம் அதை மாற்றாமல் நீங்கள் இங்கே செயல்படுத்த முடியாது என கூறி இருக்கிறது. தற்போது டிக்டாக் இந்தியா கூறும் அறிவுரையை எடுத்துக்கொண்டு முடிந்தவரை அந்த செயலியை இந்தியாவிற்காக மட்டும் மருமாற்றம் செய்து கொண்டுவரலாம் என திட்டமிட்டுள்ளனர்.

Spread the love

Related Posts

சென்னையில் நேற்று கோலாகலமாக நடந்து முடிந்த ஓரினசேர்கையாளர்களின் அணிவகுப்பு | மேலும் புகைப்படங்கள் & வீடியோ உள்ளே

சென்னையில் நேற்று ஓரினசேர்க்கையாளர்களின் பரேடு கோலாகலமாக நடந்து முடிந்தது. தற்போது அந்த போட்டோக்கள் வீடியோக்கள் சமூக

Viral Video | பாகிஸ்தான் வீராங்கனையின் குழந்தையுடன் கொஞ்சி விளையாடிய இந்தியா வீராங்கனைகள் தேசம் கடந்த பாசம்

இந்திய வீராங்கனைகள் பாகிஸ்தான் வீராங்கனையின் குழந்தையைக் கொஞ்சிக் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்

“எவ்ளோ வேணாலும் பணம் குடுக்குறேன் வா” … லெஜெண்ட் சரவணன் ஆசை வார்த்தைக்கு மயங்காத ஹிந்தி நடிகை கத்ரீனா | Flashback என்ன ?

பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்ன்னு நினைத்திருந்தனர் தான் சரவணா ஸ்டோர் உரிமையாளரான லெஜெண்ட் சரவணா. பணம்