இன்றைய ராசிபலன் எப்படி இருக்கு (18-5-22)

மேஷம்:- பங்குச்சந்தையில் ஈடுபட வேண்டும் அடுத்தவரை ஆசை வார்த்தை கூறினால் அதற்கு மயங்க வேண்டாம் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள்.

மிதுனம் :- ஏற்பட்ட மனஸ்தாபம் சரியாகும் பந்தயத்தில் வெற்றி பெறுவீர்கள் கமிஷன் வியாபாரம் ஏதேனும் இருந்தால் லாபம் பெறலாம்

சிம்மம் :- இன்று வெற்றிகரமான நாள். வியாபாரத்திலிருந்து இடையூறு விலகும். போட்டி பந்தயங்களில் பங்கு பெறலாம்.

துலாம் :- வீட்டில் சுக நிகழ்ச்சிக்கு முன்னேற்பாடு நல்லபடியாக நடைபெறும். ஐடி பணியாளர்கள் கடினமான முயற்சியால் வெற்றி காண்பீர்கள்.

தனுசு :- வாகனம் வாங்க அட்வான்ஸ் தருவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் தீர்வு பெறும். பைக் ஓட்டும்போது மட்டும் கவனமாக இருத்தல் வேண்டும்.

கும்பம் :- தனியார் துறையில் கணிசமான வருமானம் வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம். நம் வார்த்தைக்கு ஏற்றார் போல அனைவரும் செயல்படுவார்கள்.

ரிஷபம் :- ஆன்லைன் வியாபாரங்கள் நல்ல வருமானத்தைத் தரும். வியாபாரத்தில் வரும் வருமானத்தை நிலத்தில் முதலீடு செய்யலாம். அரசு பணிகளில் ஊக்கத்தொகை வரும்.

கடகம் :- சோம்பேறித்தனத்தை விளக்கி சுறுசுறுப்பாக வேலை பார்க்கலாம். அரசு ஊழியர்கள் முடிந்தவரை நேர்மையை கடைபிடியுங்கள். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வாழ்த்துக்களை பெறுங்கள்.

கன்னி :- நண்பர்கள் மூலமாக நல்ல செய்தி வரும். சகோதரர்களிடமிருந்து மனக்கசப்பு நீங்கும். உங்களுக்கு எதிரான சிந்தனை உடையவர்கள் கூட உங்கள் பேச்சை கேட்பார்கள்.

விருச்சிகம் :- அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். எல்லா விதத்திலும் எச்சரிக்கையாக இருத்தல் நல்லது.

மகரம் :- கணவன் மனைவி உறவு நெருக்கமாகும். பெரியோர்களுக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். தள்ளிப்போன திருமணம் பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

மீனம் :- அவமானம் நேரக்கூடும். வெளியூர் பயணங்கள் சற்று அலைச்சலைத் தரும். யாருக்காகவும் வரிந்து கட்டி பேச வேண்டாம்.

Spread the love

Related Posts

“பாலியல் சீண்டலை தூண்டும் வகையில் பெண் உடை அணிந்திருந்ததால் அது பாலியல் சீண்டல் கிடையாது” – கேரளா கோர்ட் சர்ச்சை தீர்ப்பு

எழுத்தாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீசில் புகார் அளித்த இளம் பெண்ணின் வழக்கிற்கு எழுத்தாளர் சிவிக்

“நான் இந்தியாவில் தான் இறந்து போக விரும்புகிறேன், சீனாவில் அல்ல” – சீன புத்த சமய முனைவர் தலாய்லாமா | காரணம் என்ன ?

ஆன்மீகத் தலைவரான தலாய்லாமா சீனாவை கடுமையாக திட்டி செயற்கையான சீன அதிகாரிகளுக்கு முன்னால் என் உயிர்