இன்றைய ராசிபலன் – பனமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே இன்றையநாள் சுப காரியங்களை தாங்கி வரும் நாள் மதியவேளையில் சுபமான பேச்சுவார்த்தைகள் நடக்கும் , சுகமான தகவல் வந்து சேரும் நாள் , குடும்ப பிரச்சனைகள் நீங்கும் நாள் , வருமானத்தில் ஒரு நல்ல சூழல் ஏற்படப்போகிறது , பல நீங்காத தடை நீங்கும் , முக்கியமாக பெரியவர்கள் சந்தோசமாக இருக்கும் நாள் , பெண்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான நாளாக அமைகிறது. இந்த நாள் உங்களுக்கு 88% சதவிகிதம் நல்லது நடக்கும் நாள் நினைத்த காரியங்கள் வெற்றியடையும்.

அதிருஷ்டமான எண் : 3
நிறம் : தேன் நிறம்

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இந்த நாள் உங்களுக்கு ஆனந்த நாளாக அமைகிறது சத்திரிபகவான் உங்களுக்கு 12ம் வீட்டிலும் பிறகு ராசியிலும் பயணம் செய்வார் ஒரு சில நெருக்கடிகளை சந்தித்தால் கூட உங்களுடைய அறிவாற்றலால் அதனை நன்கு சமாளிப்பீர்கள் இந்த நாளில் உங்களுக்கு வருமானங்கள் உயரும் , வாரா வருமானங்களை வந்துசேரும் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் அல்லது நல்ல வேலைக்கான முயற்சி வெற்றியடையும் , உங்களுக்கு அழகான வீடு காட்டக்கூடிய வாய்ப்பு உங்ககுக்கு உருவாகும் , நல்ல ஒரு இடம் பார்த்து வீடு காட்டும் சுப காரியம் நடந்தேறும் , ரொம்ப நாட்களுக்கு பிறகும் குடுப்பதில் நல்லது நடக்கும் , தோட்ட காரியங்கள் துலங்கும் நாள், இந்த நாள் உங்களுக்கு 91% சதவிகிதம் நல்லது நடக்கும் நாள் நினைத்த காரியங்கள் வெற்றியடையும்.

அதிருஷ்டமான எண் : 4
நிறம் : பாக்கு
நிறம்

மிதுனம்

மிதுனராசி அன்பர்களே எதிர்பார்த்த காரியங்க உங்களுக்கு அனுகுலமாகும் நாள் , காலை எழுந்தவுடன் வெற்றியுடன் ஆரம்பமாகும் , நினைத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு அனுகுலமாகும் , அலுவலகத்தில் ப்ரோமோஷன் கிடைப்பதற்கான நாள் , மனக்குறைகள் விலகும் துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகும் இந்த நாள் முழுவதும் உங்களுக்கு நல்லது நடக்கும் , வியாபாரத்தில் சந்தோசங்கள் நிறையும் , மாணவர்களுக்கு சக நண்பர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும் , வெளிநாட்டு படிப்பு வேலைவாய்ப்பு கிடைக்க இந்த ஆரம்ப நாளாக அமையும், மகளிருக்கு மிகவும் நன்மை நடக்கும் நாள்

அதிருஷ்டமான எண் : 7
நிறம் : மஞ்சள்

கடகம்

கடக ராசி அன்பர்களே இந்த நாள் உங்களுக்கு ஆனந்தத்தை வழங்கும் நாளாக இருக்கப்போகிறது 11 இடத்தில அமைத்திருக்க கூடிய சந்திர பகவான் பல வெற்றிகளை தருவார் , இந்த நாள் வரை வேலையில்லை என நினைத்த நீங்கள் இந்த அந்த குறையை பூர்த்தி செய்யும் நாளாகும், நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கப்போகிறது , ப்ரோமோஷன் குறித்த நல்ல செய்தி வந்து சேரும் , மூத்த பெண்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும் , குடும்பத்தில் நிம்மதி பெருகும், எதிரிகளை வெல்லக்கூடிய நாளாக அமையும்.

அதிருஷ்டமான எண் : 3
நிறம் : மஞ்சள்

சிம்மம்

சிம்மராசி அன்பர்களே இன்றைய நாள் மிக மிக மகிழ்ச்சி பொங்கும் நாளாக அமையும் , உங்களது ராசி நாதன் சூரிய பகவான் சாரத்தில் செய்வது ஒரு மகிழ்ச்சி , ராஜ கிரகமான சந்திரனின் மீதி நாள் செல்லும் , வீட்டிற்கு தேவையான பொருட்கள் , ஆபரணங்கள் வாங்குவீர்கள் குடுப்பதில் நல்ல மரியாதையை கிடைக்கும் நாள் அதிருஷ்டங்கள் பெருகும் நாள்

அதிருஷ்டமான எண் : 9
நிறம் : பச்சை

கன்னி

கன்னிராசி அன்பர்களே இந்த நாளில் 10:15 மணியளவில் உங்களுக்கு மிக மிக மகிழ்ச்சி உருவாகப்போகிறது தோட்ட காரியங்கள் துளங்கப்போகிறது, ஏராளமான நன்மைகளை தரும் நாள். ஏராளமானபிரச்சனைகள் நீங்கும் கணவன் ,மனைவி இடையே கருது வேறுபாடுகள் விலகும் , குடுப்பதில் மகிழ்ச்சி பெருகும் , தொழில் வளர்ச்சி லாபம் கூடும் , இந்த நாள் இனிய நாளாக அமையும்.

அதிருஷ்டமான எண் : 6
நிறம் : பால் நிறம்

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இந்த காலை பொழுது மகிழ்ச்சியான பொழுதாக அமைகிறது , நீங்கள் நிதானமாக எந்த ஒரு காரியத்தையும் எடுத்து சென்றால் வ அந்த காரியம் வெற்றியடையும் , ஒரு சில பிரச்சனைகளும் உண்டாகும் அதை மட்டும் விழிப்புடன் எதிர்கொண்டால் நன்மைகள் நடக்கும் , எதிர்பார்த்த நன்மைகளை தாங்கிவரக்கூடிய நாளாக இருக்கும்

அதிருஷ்டமான எண் : 5
நிறம் : நீலம்

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இந்த நாள் உங்களுக்கு ஏற்றத்தை தரக்கூடிய நாளாக அமையும் , இன்று நண்பர்கள் வருவார்கள் மிகவும் சந்தோசமானது கிடைக்கும் , பழைய நட்பு மீண்டும் மலரும் , நண்பர்களின் உதவி கிடைக்கும் . கல்யாணம் அமையவில்லை என்பவர்களுக்கு கல்யாணம் அமையும்,இந்த நாள் வரவு உயரும் , செல்வாக்கு உயரும் வியாபாரத்தில் லாபம் கூடும்.

அதிருஷ்டமான எண் : 2
நிறம் : பழுப்பு நிறம்

தனுசு

தனுசு ராசி அன்பர்களே இந்த நாள் பாக்கியாதிபதி சாரத்தில் அமைகிறது , இரண்டு ராஜா கிரகத்தில் சாரத்தில் இந்த ராசி அமைவதினால் உங்களுக்கு ஒரு வெற்றிகரமான நாளாக இந்த நாள் இருக்கும். 8ம் இடத்திற்குரிய சந்திரனின் சாரத்தில் 6ம் இடத்தில சந்திரபாகவன் அமைவதனால் மிக பெரிய வெற்றிகள் அமையப்போகிறது , வேளைகளில் நன்மைகள் விளையும் , குடும்பத்தில் நிம்மதி வெளிவட்டாரத்தில் மிக மிக வெற்றிகள் அமையும் குறிப்பாக பெண்களுக்கு நன்மையானது பிறக்கும்

அதிருஷ்டமான எண் : 1
நிறம் : மாணிக்க நிறம்

மகரம்

மகர ராசி அன்பர்களே நண்பர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் வளரும் நாள் சந்திர பகவான் இந்தநாளில் ஒளிவீசுகிறார் , மனதில் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள் , குடும்பத்தில் மனைவியிடம் அன்பாக இருப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும் வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும் தோட்ட காரியங்கள் துலங்கும் நாள்

அதிருஷ்டமான எண் : 5
நிறம் : ராமர் பச்சை

கும்பம்

கும்பராசி அன்பர்களே கும்பத்தில் நன்மைகள் பிறக்கும் சந்திரபாகவன் இந்த நாளில் சதுத்தரமச்சேந்திரத்தில் அமர்கிறார், உங்கள் சப்தமத்தியின் சாரமும் உங்களின் ஆழ் அடிமை சாணத்தின் அதிபதியின் சாரம் பெற்று திகழ்வதனால் நல்ல வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் , வெளிநாட்டு வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் விலகும் , இந்த நாள் குடும்பத்தில் நன்மையையும், கணவன் மனைவிக்கு இடையில் கருத்துவேறுபாடுகளின்றியும் , வேலைவாய்ப்புக்கள் கிடைத்தும் நன்மை பெறுவீர்கள் , பெண்களுக்கு வேலைசெய்யும் இடத்தில முன்னேற்றம் பெருகும்.

அதிருஷ்டமான எண் : 6
நிறம் : பால் வெள்ளை

மீனம்

மீனராசி அன்பர்களே இந்த நாள் மிக மிக நல்ல நாளாக அதிர்ஷ்டங்கள் நிறைவேறும் நாளாக அமையும், மீனராசி அதிபதி குருபகவான் இந்த நாளில் உங்களுக்கு 18 ம் இடத்தி இருப்பதனால் உங்களுடைய இன்வெஸ்ட்மென்ட் பெருகும் 3ம் இடத்தில இருக்கக்கூடிய சந்திர பகவான் மனோதைரியத்தை அதிகப்படுத்துவார் , இந்தநாளில் உங்களது ஆற்றல் பெருகும் அதிக லாபத்தை ஈட்டித்தரும் நாளாக இந்த நாள் அமையும்

அதிருஷ்டமான எண் : 30
நிறம் : வாழவண்ணம்

Spread the love

Related Posts

திருமண விழாவில் நெருப்பை பற்ற வைத்து கொண்டு வந்த தம்பதி வைரல் வீடியோ | மணமக்கள் ஷாக்

ஓவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையின் மறக்கமுடியாத நாட்களில் ஒன்றாக திருமணத்தை விரும்புகிறார்கள். சிலர் ஆடம்பரமான விருந்துகள் மற்றும்

மத அரசியலை மேடையில் போல்டாக பேசிய நடிகை சாய் பல்லவி | குவியும் பாராட்டுகள் … என்ன பேசினார் ?

மதத்தின் பெயரால் யாருடைய உயிரும் போகக் கூடாது என்ற கருத்தை முன்னிறுத்தி சாய்பல்லவி அவர்கள் பேசியிருப்பது

பசுவை தாக்கியதாக இரண்டு பழங்குடியினரை படுகொலை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பசுவை வெட்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரை படுகொலை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை