கிரிக்கெட் வீரர்கள் நம்மை மைதானத்தில் குஷி படுத்துகின்றனர். கிரிக்கெட் என்றாலே ஒரு விதமான ஆர்வம் நம்ம தொற்றி கொள்ளும். இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகம். மற்ற எந்த ஒரு விளையாட்டுக்கும் இல்லாத அளவுக்கு ஒரு ரசிகர் பட்டாளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கும் இருக்கிறது.
அப்படிப்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு நம்மளைப் போல அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உள்ளது. அவர்களின் இந்த வெற்றிக்கு பின்னாலும் சில பெண்கள் உள்ளனர் தற்போது அந்த பெண்களை பற்றி தான் இங்கே பார்க்க உள்ளோம்.
இந்த பதிவில் கிரிக்கெட் வீரர்களுடைய டாப் 10 அழகான மனைவிகளின் போட்டோ கேலரியை தான் பார்க்கப்போகிறோம்…









