மக்கள் செல்ல அனுமதி இல்லாத உலகில் 5 மர்ம இடங்கள்

இந்த உலகில் உள்ள எல்லா இடங்களுக்கும் மக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. ஒரு சில இடங்களில் பாதுகாப்பு மற்றும் ஆபத்து கருதி மக்கள் பார்வைக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட 5 இடங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்

சீட் வால்ட் (Seed Vault) இதில் 400 அடி ஆழத்தில் விதைகளை பாதுகாக்கும் நிலக்கரி சுரங்கம் ஒன்றை நார்வே அரசு அமைத்துள்ளது. இது அமைக்கப்படுவதன் முக்கிய நோக்கமே தற்போது உள்ள தாவரங்கள் இயற்கை சீற்றங்களால் அல்லது மனித செயல்பாடுகளால் எதிர்காலத்தில் அழிந்து விடும் சூழ்நிலை ஏற்பட்டால் அவற்றை மீண்டும் உயிர் பெறச் செய்வதற்காக தான் தற்போது வரை இந்த ரகசிய இடத்தில் கிட்டத்தட்ட நான்கு மேற்பட்ட தாவர இனங்களை பாதுகாக்கின்றனர். இந்த இடம் முழுவதும் கணினியைக் கொண்டு தன்னிச்சையாக இயங்கும் அமைத்துள்ளதால் இதனுள் பாதுகாப்பு வீரர்கள் கூட அனுமதிப்பதில்லை. அதேபோன்று இந்த இடத்தையுடைய பாதுகாப்பு குறியீடுகளையும் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பேங்க் ஆப் இங்கிலாந்து (Bank Of England) 1694 ஆம் ஆண்டு லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது இது. இந்த வங்கியில் கிட்டத்தட்ட 30 நாடுகளில் தங்கைகளை பாதுகாத்து வருகின்றனர். இதனால் இங்கு செல்வதற்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் போன்றோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கிறது. இதனுள் 12 கிலோ வரை எடையுள்ள சுமார் 4 லட்சம் தங்க கட்டிகளை நீண்ட வருடங்களாக பாதுகாத்து வருகின்றனர். இந்த தங்கங்களை பாதுகாப்பு பேட்டிக்குள் அடைத்து வைக்காமல் வெளிப்படையாகவே அரை முழுவதிலும் பரப்பி வைக்கப்பட்டுள்ளன.இங்கு செல்ல வேண்டுமென்றால் வெளியில் உள்ள பல பாதுகாப்பு அதிகாரிகள் 3 அடி நீள கதவுகள் மற்றும் இன்னும் ஏராளமான பாதுகாப்பு அமைப்புகளை கடந்துதான் செல்ல வேண்டும்.

வூமீரா ப்ரோஹிபிடேட் ஏரியா (Woomera Prohibited Area) அமெரிக்காவில் எப்படி ஏரியா 51 என்று இருக்கிறதோ அப்படி தான் ஆஸ்திரேலியாவில் இது. இந்த ரகசிய ராணுவ தளத்தை ஆஸ்திரேலிய அரசு செயல்படுத்தி வருகிறது. வூமீரா என்ற இடத்தில் இயங்கி வரும் இங்கு பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் போன்ற யாரையும் அனுமதிப்பதில்லை. இங்கு மற்ற நாடுகளுக்கு தெரியாமல் மிகப்பெரிய அளவிலான ஏவுகணைகளை தயாரித்து வருகின்றனர். 1,22,018 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த இடம் தான் உலகின் மிகப்பெரிய அணு ஆயுத சோதனை செய்யும் இடமாகும்.

டெர்ரகோட்டா ஆர்மி (Terracotta Army) சீனாவில் லிங்க்டோங் என்ற நகரத்தில் நிலத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த டெர்ரகோட்டா ஆர்மி. சுமார் 8000 தீர்க்கும் மேற்பட்ட சீன படை வீரர்களை கொண்ட இந்த சிலைகள்.கி.மு இரண்டாம் நூற்றாண்டில் கிம் சுவாம் என்ற மன்னர் தன் படைவீரர்களை பெருமை படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டதாகும். 88 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் உள்ள சிலைகள் அனைத்தும் சுமார் 2700 ஆண்டுகள் பழமையானது என்பதால் சீன அரசாங்கம் இவ்விடத்தை மிகவும் கவனமாகப் பாதுகாக்க அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுபவர்களை தவிர வேறு யாரையும் அனுமதிப்பதில்லை. மிகப்பெரிய அரசியல் தலைவர்களையும் முறையான அனுமதியின்றி இதனுள் விடுவதில்லை.

மெட்ரோ 2 (Metro 2) மெட்ரோ 2 என்ற ரகசிய பாதாள ரயில்வே பாதை ரஸ்சியாவில் அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை அணு ஆயுத தாக்குதலில் இருந்தும் நில அதிர்வில் இருந்து பாதுகாப்பதற்காக சுமார் 600 அடி ஆழத்தில் அமைத்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் உள்ள பல்வேறு அரசு ராணுவ தளங்களை ஒன்றாக இணைக்கிறது. இது அமைக்கப்பதத்தன் முக்கிய நோக்கமே அணு ஆயுதப் போரின் போது ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பாக தங்குவதற்கும் ஆயுதங்களை வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் தான் என்று சொல்லப்படுகிறது. இதைப் பற்றி பலரும் பல தகவல்களை வெளியிட்டு வந்தாலும் ரஷ்ய அரசு அதிகாரபூர்வமாக இது பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

Spread the love

Related Posts

கல்யாணம் முடித்த கையோட வேலையை துவங்கிய நயன்தாரா | அப்செட்டில் இருக்கும் விக்னேஷ் சிவன்

கோலிவுட் வட்டாரத்தில் புதுமண தம்பதிகளாக வலம் வரும் ஜோடிகள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.

கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனர் மனைவியுடன் எலன் மஸ்க் கள்ளத்தொடர்பில் இருக்கிறாரா ? | செய்திகள் வெளியாகி பரபரப்பு

கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனர் மனைவியுடன் டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலன் மஸ்க் கள்ளத்தொடர்பில் இருப்பதாக

“எவ்ளோ வேணாலும் பணம் குடுக்குறேன் வா” … லெஜெண்ட் சரவணன் ஆசை வார்த்தைக்கு மயங்காத ஹிந்தி நடிகை கத்ரீனா | Flashback என்ன ?

பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்ன்னு நினைத்திருந்தனர் தான் சரவணா ஸ்டோர் உரிமையாளரான லெஜெண்ட் சரவணா. பணம்

x