நடிகை திரிஷா போதையில் சோபாவில் தோழிகளுடன் படுத்து புரண்டு விளையாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் அடித்து இருக்கிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் திரிஷா, அஜித், விஜய், தனுஷ், சூர்யா போன்று முன்னணி நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார். 35 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் அதே இளமையுடன் இருந்து வருகிறார் திரிஷா. இவருக்கு இந்த வயதிலும் இவருடைய அழகை ரசிக்க பல ரசிகர்கள் உள்ளனர்.
தலித் சமுதாயம் மீது அதிக வன்கொடுமைகள் நடக்கிறது | திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த திருமா

இவர் நடிகர் ராணாவுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அந்த கிசுகிசு திருமணத்தில் சேரவில்லை. அவ்வப்போது திரிஷாவின் திருமணம் குறித்து விஷயங்கள் வெளியாகிய கொண்டு இருக்கும். ஆனால் திரிஷா அப்படி வெளியாகும் தகவல்களை காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என இருக்கும் சுபாவம் கொண்டவர்.

திரிஷா நடித்த தற்போது திரைக்கு வெளிவர காத்திருக்கும் படம் தான் பொன்னியன் செல்வன். இந்த படத்தின் ரிலீஸுக்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே காத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இவரது கதாபாத்திரம் பொன்னியின் செல்வத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கும் எனவும் கதையை வைத்து பார்க்கும் போது நமக்கு தெரிகிறது. தற்போது இவர் தனது தோழிகளுடன் தலைக்கேறிய போதையில் ஒரே சோபாவில் கட்டி புரண்டு விளையாடும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரல் அடித்து வருகிறது.