அந்தமான் அருகே அடுத்தடுத்து ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் அடுத்தடுத்து 5 முறை ஏற்பட்டுள்ளது. இது நடுக்கடலில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர். காலை 11 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் விக்டர் அளவுகோல் 4.4 ஆக பதிவாகியுள்ளதது.
