டுவிட்டரில் வணிகரீதியாக பயனராக இருக்க வேண்டுமென்றால் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று எலான் மஸ்க் புதிய கட்டளை போட்டிருக்கிறார்.
ட்விட்டரை தற்போது உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான எலன் மஸ்க் கைப்பற்றியுள்ளார். சுமார் 44 மில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்கியுள்ளேன். மக்களுக்கு பல இடங்களிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தது. மேலும் அவர் ட்விட்டரில் உரிமையாளராக ஆன பிறகு சில விதிமுறைகளை கொண்டுவந்தார்.
Viral Video | வெளியானது நடிகை தம்மன்னாவின் பாத்ரூம் வீடியோ | ரசிகர்கள் அதிர்ச்சி

ட்விட்டரில் கருத்து சுதந்திரம் இருக்கும் என பதிவிட்டிருந்தார். தற்போது வணிக ரீதியாகவும் மற்றும் அரசாங்க ரீதியாக இயங்கும் கணக்குகள் ட்விட்டரில் பயன்படுத்த வேண்டுமென்றால் சிறிதளவு கட்டணம் கட்ட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.
இந்தக் கட்டணம் வசூலிப்பது சாதாரணமான பயனர்களுக்கு இல்லை வெறும் வணிகரீதியாக ட்விட்டரை பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் தான் என்று கூறியுள்ளார். ட்விட்டரில் தன்னை கூட எந்த அளவிற்கு வேண்டுமானாலும் நீங்கள் விமர்சனம் செய்யலாம் அதற்கு எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
