சமூகநீதி பேசும் திமுக உதயநிதிக்கு எதுக்கு கும்முடு போடுறீங்க என ஹிந்து மக்கள் கட்சி செந்தில் ஆவேசமாக பேசினார்

சீனியர் அமைச்சர்கள் எல்லாம் உதயநிதிக்கு கும்முடு போட்டுட்டுதான் வருவாங்க
இதுக்கு பேருதான் தீண்டாமை, உழைக்காமல் குடும்பம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது, கலைஞர் அப்புறம் ஸ்டாலின் அப்புறம் உதயநிதி இப்படி உங்க குடும்பமே பதவிக்கு வந்தா மக்கள் எங்க போவது

கலைஞர் வீட்டில் , ஸ்டாலின் வீட்டில் யார் சமையல் சமைக்குறாங்க பெண்களுக்கு சம உரிமை சொல்றிங்களே உங்க வீட்டுல முதலில் மாத்துங்க