உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கியது ஸ்வீடன்

ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்கி இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் தொழில்நுட்ப ரீதியான உதவிகளையும் ஸ்வீடன் அரசு செய்து கொடுத்திருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்போம் என்றும் அவர் ஆவேசம் பொங்க பதிவிட்டிருக்கிறார்

நேட்டோ நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றனர் ஒரு சில நேட்டோ நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடைகளை விதித்து இருக்கின்றன ஆனால் நேரடியாக ஒரு ராணுவ பாடல்களையோ , உதவிகளையோ அனுப்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது நேற்றைய தினம் நேட்டோவின் பொதுச் செயலாளரும் தற்போதைக்கு நேரடியாக ராணுவ படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என்பதாக தெரிவித்திருந்தார் இந்த சூழலில்தான் ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவம் சார்ந்த உதவிகளை வழங்கி இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

நேற்று காலை முதலே உக்ரைனில் நுழைந்து ரஷ்ய படைகள் தாக்கி வருகின்றன அங்கே இருக்கக்கூடிய இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளில் இந்தியாவும் ஈடுபட்டு வருகிறது உக்ரைனை பொறுத்தவரையில் உலக நாடுகள் தங்களுக்கு உதவுவதற்காக முன் வர வேண்டும் என்ற ஒரு வேண்டுகோளை தொடர்ச்சியாக முன்வைத்து வந்தது இந்தியாவிற்கு வந்த ஒரு கோரிக்கை விழுந்தது தங்களுக்கு ஆதரவாக இந்தியா குரல் எழுப்ப வேண்டும் என்பது குறித்து பல நாடுகளும் தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர் குறிப்பாக நேட்டோ நாடுகள் ஆதரவை தெரிவித்தன ஆனால் நேரடியாக ராணுவ உதவிகளை வழங்க வில்லை ஆனால் தற்போது ஸ்வீடன் ராணுவ உதவிகளை வழங்கி இருக்கிறது

Spread the love

Related Posts

தொகுப்பாளினி ப்ரியங்காவிற்கு விவாகரத்தா ? | அவர் கூறிய பதில் என்ன ?

சமூக வலைதளத்தில் தொகுப்பாளினி பிரியங்காவிற்கு கல்யாணத்திற்கு பின் எப்படி இதை எல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறீர்கள்

பிகினி புகைப்படம் கேட்ட ரசிகருக்கு பிகினி படத்தை பதிவேற்றி பதிலடி கொடுத்த நடிகை மாளவிகா | அப்படி என்ன செய்தார் ?

மாளவிகா மோகனன் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக இருக்கிறார். இவரின் கவர்ச்சி

ஆபாச போட்டோ ஷூட் பிரபல நடிகைக்கு போலீஸ் வைத்த ஆப்பு சிக்கிய நடிகை

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே ஆரம்ப கட்டத்தில் தன்னை