Viral Video | இந்திய மாணவர்களை தாக்கும் உக்ரைன் ராணுவம் | இந்தியர்களை காப்பாற்ற மத்திய அமைச்சர்கள் உக்ரைன் பயணம்

உக்ரைன் நாட்டில் கடந்த 5 நாட்களாக ரஷ்யப் படைகள் தாக்கி வருகின்றன. இதனால் அங்கு இருக்கும் 15000 இந்தியர்களை அங்கிருந்து மீட்கும் பொருட்டு 4 மத்திய அமைச்சர்களை இந்திய அரசு மேற்பார்வையிட அனுப்புகிறது.

அதன்படி மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, விகே சிங் ஆகிய நான்கு அமைச்சர்கள் செல்ல இருக்கின்றனர். அவர்கள் அங்குள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவார்கள் என இந்திய அரசு தெரிவித்துள்ளது

உக்ரைனின் எல்லை வழியாக போலாந்துக்கு செல்லும் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் சில பேரை உக்ரைன் ராணுவம் தடுத்து நிறுத்துவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ராணுவம் இந்திய மாணவர்களை தாக்குவதாகவும் ஒரு வீடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியும் பதிவிட்டுள்ளார்.

Spread the love

Related Posts

பொது செயலாளர் பதவி வேண்டாம் … கட்சியில் தனக்காக ஒரு உயர்ந்த பதவியை உருவாக்கி அதில் அமர திட்டம் போட்ட EPS

கட்சியில் தாம் நிரந்தரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக ஒரு புதிய மாஸ்டர் பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் – சம்பவம் செய்த அமித்ஷா

முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது

மோடியின் ஆட்சி காலத்தில் நாட்டின் வளர்ச்சி பணிகள் உயர்ந்திருப்பதாக மக்கள் கருத்து

மோடியின் ஆட்சி காலத்தில் நாட்டின் வளர்ச்சி பணிகள் உயர்ந்திருப்பதாக 47 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Latest News

Big Stories