ஜாக்கி சான் படத்தில் இருந்து அல்லேகாக உருவிய வலிமை பட காட்சி | இப்படியா காபி அடிப்பது ? நெட்டிஸன்கள் வறுத்தெடுக்கின்றனர்

வலிமை படத்தின் இறுதிக்காட்சி ஜாக்கிசான் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக பரப்பப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் வலிமை. இந்த படத்தை வினோத் அவர்கள் டைரக்ட் செய்ய, போனிகபூர் அவர்கள் தயாரிக்கிறார். இந்த படத்தில் அஜித் குமார் தான் ஹீரோவாக நடிக்கிறார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி பல கோடிகளை குவித்து வருகிறது. பல இடங்களில் வெற்றிகரமாக திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இத்தகைய நேரத்தில் இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஜாக்கிசான் நடித்த போலீஸ் ஸ்டோரி படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதை இரண்டையும் ஒப்பிட்டு ஒரே விடியோவாக எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதை பலரும் அவர்களின் சமூக வலைதளங்களில் பரப்பி அட்லீ காப்பி அடித்தால் மட்டும் காப்பி என சொல்கிறீர்கள் வினோத் காப்பி அடித்தால் அதையும் காப்பி என்று சொல்லுங்கள் என்று விஜய் ரசிகர்களும் ஒருபுறம் அதை வளர்த்து வருகின்றனர். வினோத் ஒரு ஆகசிறந்த இயக்குனர் என்று எல்லோருக்கும் தெரியும் அவர் இப்படி ஒரு காப்பி அடிக்கப்பட்ட சீனை வலிமை படத்தில் வைத்து விட்டாரே என ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.

Spread the love

Related Posts

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூ எப்பொழுது கிடைக்கும் ? எப்படி வாங்குவது தெரியுமா ?

மார்ச் மாதத்திற்குள் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கவுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் | உடலை கட்டுக்கோப்புடன் வைத்து கொள்ளமாட்டீர்களா என அஜித் ரசிகர்களே அஜித் மீது கோபத்தில் உள்ளனர்

உடலை ஒழுங்காக மெயின்டைன் செய்ய மாட்டீங்களா என நடிகர் அஜித்தை கேள்வி கேட்கும் அவரது ரசிகர்களின்

சேலம் எட்டு வழி சாலை பற்றி எங்கள் ஆட்சியில் எதிர்த்து விட்டு தற்போது அதற்க்கு ஆதரிக்கின்றனர் திமுக | கிழித்து தொங்கவிட்ட EPS

சேலம் மாநகராட்சியில் தையல் மையத்தை திறந்த எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி