Latest News

மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் பிரபலம் …. வாரிசு பட சூட்டிங் திடீர் நிறுத்தம் | என்ன ஆனது ?

விறுவிறுப்பாக நடந்து வந்த விஜயின் வாரிசு பட சூட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் தயாரிப்பில் நடிகர் தளபதி விஜய் நடிக்கும் படம் தான் வாரிசு. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடிக்கிறார். கார்த்தியின் தோழா படத்தை இயக்கிய வம்சி தான் இந்த படத்தை இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கை சென்னையில் நடத்திய படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் நடத்தி வருகிறது.

Viral Video | “ப்ளூ சட்டை மாறனை இறங்கி செய்து விடலாம் என முடிவு செய்துவிட்டேன்….” நேர்காணலில் ஓபன் டாக் விட்ட கவுதம் மேனன்

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த படத்தின் சூட்டிங் தற்போது 100 நாட்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இறுதி கட்ட சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பின் போது இயக்குனர் வம்சைக்கு திடீரென உடல் நலவு குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் இவர் கட்டாயம் ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்களாம். இதனால் தற்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார். இவர் எப்போது உடல்நலம் தேறி வருகிறாரோ அப்போது மீண்டும் படபிடிப்பு தொடங்கிக் கொள்ளலாம் என பட குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப் போகிறது அந்த படக்குழு.

Spread the love

Related Posts

ஐபோன் இளைஞர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கும் டேட்டிங் ஆப்

பணக்கார ஆண்கள் மட்டும் பெண்களை டார்கெட் செய்து உருவாக்கப்பட்டுள்ள புதிய டேட்டிங் ஆப் தான் ராயா

“டீமில் உள்ள ஓட்டையை அடைக்க இளம் வீரர்கள் தான் தேவை” கோஹ்லியை மறைமுகமாக சீண்டுகிறாரா புதிய கேப்டன் ரோஹித் ??

“டீமில் உள்ள ஓட்டையை அடைக்க இளம் வீரர்கள் தேவை” என்று விராட் கோலியை சீண்டும் வகையில்

Shocking Video | கையில் போன் இல்லாமலேயே மருத்துவமனை படுக்கையில் கையை அசைத்த படி PUBG விளையாடுவது போன்று சைகை காட்டிய சிறுவன் | அதிர்ந்த பெற்றோர்

திருநெல்வேலியில் பள்ளி மாணவன் ஒருவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திலும் அந்த படுக்கையிலேயே பப்ஜீ கேம் விளையாடுவது

Latest News

Big Stories