புல்லிங்கோ போல் ஹேர் கட்டிங் செய்தால் சலூன் கடைக்கு சீல் | மாணவர்களின் ஒழுக்கத்திற்காக புதிய முயற்சியை கையில் எடுத்த ஆட்சியர்

தமிழகத்தில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும் போது கம்மலை மாற்றிக்கொள்வது, புல்லிங்கோ போல ஹேர் கட்டிங் செய்து கொள்வது, முடிக்கு கலர் அடிப்பது என தங்களை இந்த வயதிலேயே வித்தியாசமாகக் காட்டிக் கொள்ள இப்படி சில விஷயங்களைச் செய்கின்றனர். இதற்கு சலூன் கடைக்காரர்களும் உதவுகின்றனர். இதனை எவ்வளவு முறை போலீசார் தடுத்து வந்தும் எந்த பயனும் இல்லை. கடைக்கு வரும் மாணவர்களுக்கு புள்ளிங் ஹேர் கட்டிங் செய்து ஹேர் கலரிங் செய்தால் தான் அவர்கள் மறுபடியும் கடைக்கு வருவார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கல் சொல்வது போல இவர்களும் சலூன் கடைகளில் முடி வெட்டி விடுகின்றனர்.

இதனால் மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் பண்பு கெடுகிறது எனவும் தீய செயல்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடந்து கொள்வது குற்றமாகும் என செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். மேலும் அவர் கூறியது என்னவென்றால் :- “இதுபோன்ற பள்ளி மாணவர்களை ஆசிரியர் வகுப்பில் கூறுவதைப் போல முடி திருத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் இருக்கும் சலூன்களுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

மேலும் தையல் கடை களில் பள்ளிகள் எப்படி ஸ்கூல் சீருடைகளை தைக்க சொல்கிறதோ அப்படி தான் தைக்க வேண்டும். சில மாணவர்கள் முழங்கால் தெரியும் அளவிற்கு மற்றும் ஒரு சிலர் ஸ்டைலாக டிரஸ் தைத்து அதை பள்ளிகளுக்கு போட்டு வருவார்கள். அது போன்று இல்லாமல் ஒழுக்கமான முறையில் சீருடைகளை வைக்க வேண்டும் என டைலர் கடைகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர். தற்போது இவரின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தாலும் ஒருவரின் தனிமனித சுதந்திரத்தை கெடுப்பது போல் இது இருக்கிறது அல்லவா ? சலூன் கடை காரர்கள் மீது முழு பழியையும் போட்டு விட்டால் எப்படி ? பெற்றோர்களையும் தானே நாம் கண்டிக்க வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர்.

Spread the love

Related Posts

சோபாவில் அமர்ந்து கவர்ச்சி விருந்தளித்த ஜான்வி கபூர் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மாடர்ன் உடையில் செக்ஸியான போஸ் கொடுத்து அசத்தும் பழம்பெரும் நடிகை ஶ்ரீதேவியின் மகளான பாலிவுட் நடிகை

Viral Video | மேடையில் மைக்கை பிடுங்கி மோடி தான் இந்தியாவின் ஹீரோ என்று கூறிய நபர் | பாதியில் கூட்டத்தை களைத்து விட்டு தெறித்து ஓடிய திருமா | வைரலாகும் வீடியோ

பெங்களூருவில் திருமாவளவன் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது நபர் ஒருவர் மோடி தான் இந்தியாவின் ஹீரோ

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு கொண்டு புடவையில் கவர்ச்சி விருந்தளித்த சாக்க்ஷி அகர்வால்

பிக்பாஸ் மூலம் பிரபலமாகி அதன்பிறகு சில திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி

x