Latest News

வலிமை படத்தை பற்றி நெகடிவ் விமர்சனம் கூறியிருக்கும் வெங்கட் பிரபு | அஜித் ரசிகர்கள் கொந்தளிப்பு

வலிமை படத்தை ரொம்ப எதிர் பார்த்துக் விட்டோமோ என வலிமை படத்தில் ஒருசில நெகட்டிவான விஷயங்களை சொல்லி இருக்கிறார் வெங்கட் பிரபு.

அவரின் மன்மதலீலை படத்தின் பிரமோஷனுக்காக பிரபல யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்த வெங்கட் பிரபுவிடம் வலிமை படத்தைப் பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் வலிமை படம் உண்மையாகவே ஒரு நல்ல ஆக்சன் திரைப்படம், ஆனால் அந்த படத்தில் நாம் அதிகம் எதிர்பார்த்து விட்டோமோ என ஒரு ரசிகரின் பார்வையில் பார்க்கும் போது எனக்கு தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார்.

தல- வினோத் இரண்டு பேருமே ஒரு படத்தில் இணைய போகிறார்கள் என்றால் தானாகவே அந்த எதிர்பார்ப்பு எல்லோரிடமும் வந்து விடும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தோன்றுகிறது. ஏதோ ஒரு விஷயம் படத்தில் மிஸ் ஆகிறது என்று தோன்ற வைக்கிறது, என சில பல நெகட்டிவ் விமர்சனங்களை வைத்துள்ளார் வெங்கட் பிரபு.

இந்த வீடியோ தற்போது தல ரசிகர்களின் பார்வைக்கு வந்து அவர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

Spread the love

Related Posts

திருமணத்துக்கு ஒகே சொன்ன கீர்த்தி சுரேஷ் !…. | விரைவில் திருமண ஏற்பாடு | மாப்பிள்ளை …..

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு மாப்பிள்ளை பார்ப்பதாகவும் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஒரு

“பெண்களுக்கு பாடிகாட்” என்னும் திட்டத்தை திமுக நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலினை களாய்த்துள்ளார் அண்ணாமலை

பாஜக கட்சி ஆட்சிக்கு வந்த எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில்

விடுமுறை என்பதால் அவுட்டிங் …. அங்கு கவர்ச்சி நடிகையுடன் போட்டோ எடுத்து கொண்ட நயன் மற்றும் விக்கி | யார் இவங்க ?

திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் பிஸியாக உள்ள விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா விடுமுறை என்பதால் நேற்று

Latest News

Big Stories

Exit mobile version