கணவனை கழட்டி விட்டு தனியாக போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் நயன்தாரா

வேலன்சியா சென்றுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அங்கு போட்டோ சூட்டுகளை எடுத்த வண்ணம் இருந்தனர். அப்போது விக்னேஷ் சிவனை கழட்டி விட்டு நயன்தாரா மட்டும் தனியாக போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போல சில புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

தனது காதல் கணவன் விக்னேஷ் அவனுடன் நயன்தாரா தற்போது தனது இரண்டாவது அனிமூனை கொண்டாடி வருகிறார். இருவரும் அங்கு சென்று பல்வேறு ஊர்களை சுற்றி பார்த்து வருகின்றனர். முதலில் ஸ்பெயினுக்கு சென்ற அவர்கள் அங்கு புகழ்பெற்ற நகரமான பார்சிலோனாவுக்கு சென்று சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

பட வாய்ப்புக்காக படு கவர்ச்சி காட்டும் நடிகை பூனம் பஜ்வா

அங்கு இருவரும் ஜோடியாக சேர்ந்து இந்திய தேசிய கொடியை கையில் வைத்திருப்பது போல போட்டோ எடுத்து அதையும் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.

மேலும் அங்குள்ள பல சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்த்து அந்த போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். மற்றும் ஸ்பெயினில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற நகரமான வலன்சியாவிற்கு சென்ற விக்னேஸ் நயன்தாரா ஜோடி அங்கு சில தினங்கள் தங்கி தங்களது ஹனிமூன் நாட்களை ஜாலியாக கழித்து வருகின்றனர். அங்கு அவர்கள் போட்டோவை எடுத்து வந்தனர் நடிகை நயன்தாரா தனியாக போட்டோக்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.

இவர் தனியாக போட்டோ எடுப்பது அரிதானது. எப்போதுமே விக்னேஷ் ஓடு தான் போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை வெளியிடுவார். ஆனால் தற்போது கணவன் இல்லாமல் இவர் மட்டும் தனியாக நின்று சில போட்டோக்களை எடுத்துள்ளார். அந்த போட்டோக்கள் சமூக வளையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் கருப்பு உடையில் அம்சமாக இருக்கிறார்.

Spread the love

Related Posts

கோவில் திருவிழாவின் போது சப்பரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பதறவைக்கும் வீடியோ காட்சிகள்.! 5 லட்சம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

தருமபுரி தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ருபாய் அறிவிக்கப்பட்டுள்ளது தருமபுரி கோவில்

“தமிழகத்தின் முதல்வராக டாக்டர் கலைஞர் தான இருக்கிறார் ?” கன்பியூஸ் ஆகி உளறிய அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழகத்தின் முதல்வராக டாக்டர் கலைஞர் தான இருக்கிறார் என பேசி தற்போதுநெட்டிசன்களிடம் வாங்கி கொட்டிக்கொண்டு வருகிறார்

கிழிந்த ஜீன்ஸ் போட்டு கொண்டு சிகப்பு நிற மேலாடை மட்டுமே அணிந்து இருக்கும் கவர்ச்சி படங்களை பதிவிட்டிருக்கும் நடிகை பூனம் பஜ்வா

நடிகை பூனம் பஜ்வா கிழிந்த ஜீன்ஸ் போட்டுகொண்டு சிகப்பு நிற உடையில் மேலாடை மட்டுமே அணிந்து