“இதெல்லாம் ஒரு படமா ? படத்துல இயக்குனரே இல்ல” | பீஸ்ட் படத்தை வெச்சி செய்த விஜயின் அப்பா எஸ்.எ.சந்திரசேகர்

பீஸ்ட் படத்திற்கு ரசிகர்களிடம் படம் வெளிவந்ததிலிருந்து கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இது குறித்து பிரபல தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இன்டர்வியூ கொடுத்த விஜய்யின் தந்தை எஸ்ஏசி யிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பீஸ்ட் படத்தினுடைய உண்மை விமர்சனத்தை அவர் கூறியிருக்கிறார்.

பீஸ்ட் படம் பார்த்த திரு எஸ்ஏசி அவர்கள் கூறியது என்னவென்றால் :- படத்தை நிறைய பேர் பார்த்து விட்டு குறை மற்றும் நிறைகளை கூறிவந்தனர். ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு படம் ஒத்துவரவில்லை முதல் பாதியில் இருந்த விருவிருப்பு படம் முடியும் போது எனக்கு இல்லை.

Viral Video | வீட்டை இடித்து அராஜகம் செய்த திமுகவினர்

ஒரு ஹீரோ கிடைச்சிட்டாரு உடனே ஷூட்டிங் போய்டணும்னு இப்படிப்பட்ட கதையெல்லாம் படமாக்க கூடாது. ஒரு ரசிகனாக பீஸ்ட் என்னை கவரவில்லை. படத்தில் ஒரு ஹீரோ இருக்கிறார், ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார், ஒரு பைட் மாஸ்டர் இருக்கிறார், ஒரு டான்ஸ் மாஸ்டர் இருக்கிறார், ஆனால் படத்தில் இயக்குனர் கிடையாது என்று நெல்சனை மிகவும் தாக்கி பேசியுள்ளார் இதனைக் கண்ட விஜய் ரசிகர்கள் விஜய்யின் தந்தை எஸ்ஏ ஆக்ரோசமாக உள்ளனர்.

Spread the love

Related Posts

என்னை எதிர்க்க விஜய் மற்றும் ரஜினியை பயன்படுத்துகிறார்கள் – ஈரோடு மாநாட்டில் சீமான்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் மாநாடு முடித்துவிட்டு திரும்பிய பொது பத்திரிகையாளர்களை சந்தித்த சீமான் அவர்கள் “எங்களுக்கு

புது பட ரிவியூ | தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திருச்சிற்றம்பலம் படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

படத்துடைய கதை பெருசா நான் சொல்லி தான் தெரிய வேண்டும் என்று அவசியம் கிடையாது. ட்ரெய்லர்லயே

அபார ஆண்மை சக்திக்கு, நீண்ட நேர உடலுறவுக்கு எளிய வீட்டு வைத்தியம்…!

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் இளம்வயதினர் தொடங்கி வயதானவர் வரை ஆண்மை குறைவு, விந்து முந்துதல் என