விஜயகாந்த் முன்னாடி என் மகன் விஜய் ஒருஆளே இல்ல அவன் டம்மி.. உடைத்த SAC நடந்தது இதுதான்.. என்னுடைய மகன் விஜய் முதல் படம் 67 லட்சம் செலவு பண்ணி நாளைய தீர்ப்பு படம் எடுத்தேன் நல்ல போகல ஆன எப்படியோ நடிகரை வந்துட்டார் இவரை எப்படியாவது பிரபலப்படுத்தனம் போட்ட பணம் போயிடுச்சு நான் ரொம்பவே டல்லா இருந்தேன் வேற நடிகர்கள் கிட்ட பேசினேன் என் மகன் கூட நடிங்க என்று அப்போ யாரும் அதுக்கு ஒதுக்கல என் மனைவி சொன்னாங்க நீங்க ஏன் விஜயகாந்த அண்ணா கிட்ட கேட்கக்கூடாதுன்னு சொன்னாங்க நான் யோசிச்சி போன் பண்ணேன்.
விஜயகாந்த் எல்லா இயக்குநர்களிடமும் ஒரே மாதிரிதான் நடந்துக்குவாரு சின்ன இயக்குனர் பெரிய இயக்குனர் என்று இல்லாமல் எல்லாரிடமும் சம அளவில் இருப்பார் நான் phone பண்ணி சார் வீட்டுல இருக்கீங்களா என்று கேட்டேன் அப்போ விஜயகாந்த் இல்லமா ஷூட்டிங்ல இருக்கேன் சொன்னாரு நான் ஒரு 5 நிஷத்துல அங்க வரவ என்று கேட்டேன் அதற்க்கு என்ன என்று கேட்டார் ஒரு உதவி என்று சொன்னேன் ஓகே என்று phone வெச்சிட்டேன் நான் குளிச்சிட்டு போகலாமுன்னு குளிக்க போனேன் வெளில வந்து பார்த்தா என் bedroom-ல கேப்டன் உக்காந்துருக்கார். ஏன் சார் நீங்க இங்க வரணும் நானே வந்துருப்பேன் என்று சொன்னே அதுக்கு அவர் சொன்னாரு நீங்க உதவி என்று கேட்டமாதிரி இருந்துச்சு நீங்க உதவி என்று என் வீட்டுக்கு வரக்கூடாது அதான் நான் உங்க வீட்டுக்கு வந்துட்டேன் என்று சொன்னார் இது தான் மனிதம் என்றது என்று S A சந்திரசேகர் பேசினார்.
வீட்டிற்கு வந்த விஜயகாந்திடம் சந்திரசேகர் சொன்னது என்ன :
விஜய் வெச்சி ஒரு படம் எடுத்து அது flop ஆகிடுச்சு இப்போ ஒரு script இருக்கு உங்களுக்கு தம்பியா விஜய் நடிச்சா நல்லா இருக்கும் ஏன்னா அப்போ விஜயகாந்த் பீக்-ல இருக்காரு பட்டிதொட்டியெல்லேம் கேப்டன் விஜயகாந்த் தான் இருக்கிறார். நான் கதை சொல்ல ஆரம்பிச்சேன் அத கேக்காம அவரு எப்போ ஆரம்பிக்கிறீங்க சார் என்று கேட்டார் 18 படம் அந்த 18 படத்துலயும் எனக்கு அவர் date சொல்லல நான் தான் அவருக்கு date சொல்லிருக்கேன் அவருக்கு படம்பண்ணுமண்ணா முதலில் கதை ரவுதருக்கு கதை சொல்லுங்க அணு சொல்லுவாரு ஆனா நான் எந்த படமும் ராவுத்தர் கிட்ட போனது கிடையாது அவரும் அனுப்ப மாட்டாரு விஜய் என்னிடம் உங்க மகனவெச்சி தாராளமா படம் பண்ணுங்க நான் என்ன பண்ணனும் எப்போ படம் ஸ்டார்ட் பண்றிங்க என்று கேட்டார் date என்னிடம் கேட்டு 15 நாள் என்று நான் சொன்னேன் அதற்க்கு அவர் பண்ணிடலாம் என்று சொன்னார்.

விஜயகாந்த் முன்னாடி என் மகன் விஜய் ஒருஆளே இல்ல அவன் டம்மி.. உடைத்த SAC நடந்தது இதுதான்..
அடுத்த நாள் விஜயகாந்த் வீட்டில் :
நான் விஜயகாந்த் வீட்டிற்கு போனேன் 1 லட்சம் எடுத்துக்கொண்டு விஜய்காந்த என்ன இது என்றார் advance என்றேன் அதற்க்கு அவர் உதவி என்று கூறினீர்கள் இப்போ காசு குடுக்கறீங்க வேண்டாம் சார் என்றார் நான் படம் பண்றே அந்த date-க்கு நான் வரேன் படம் பண்ணுவோம் என்று கூறினார் 15 நாள் சொல்லி 2 நாள் அதிகமானது 17 நாள் விஜயகாந்த் நடித்துக்கொடுத்து உதவினார் என்று பெருமையாக விஜய் தந்தை கூறினார். எனக்கு அரசியல் சமுதாயம் மீது தப்பு நடந்தால் கோபம் வரும் அந்த கோபம் எங்க காட்டுவது என்று தெரியாமல் என படங்களில் காட்டினேன் அந்த படங்களுக்கு hero விஜயகாந்த் தான் சரியாக இருப்பார் என்று 18 படங்கள் எடுத்து என் கோபத்தை விஜயகாந்த் மூலம் காட்டினேன் என்று பேசினார்
செந்தூரப்பாண்டி (1993) படம் வெற்றியா தோல்வியா : விஜய்க்கு செய்த உதவி
செந்தூரப்பாண்டி எடுத்து முடித்த பிறகு சரியான வெற்றி super hit அடித்தது விஜய்க்கு அது பெரிய அடையாளமாக இருந்தது அப்போது நிறைய பணம் வந்தது எனக்கு நான் கேப்டனை சந்தித்து சார் பணம் வந்துருக்கு நான் உங்களுக்கு எதாவது தரணும் என்று நினைக்கிறன் என்று சொன்னார் அப்போது விஜயகாந்த் கூறியது நான் உங்களுக்கு உதவி பண்றேன் சொன்ன அத பண்ணிட்டேன் காசு வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
என்னடா இது அவரை வெச்சி படம் பண்ணோம் இப்போ காசு அதிகமா வந்துடுச்சு இவர் காசு வாங்க மறுத்துட்டார் என்ன பண்ணலாம் என்று யோசிச்சேன் விஜயகாந்த் வீட்டுக்கு பக்கத்துல எங்க Land இருந்துச்சு இத ரொம்ப நாளா விஜயகாந்த் கூட இருக்குறவங்க கேட்டுட்டு இருந்தாங்க இத குடுத்த நாங்க பெருசு பண்ணிக்குவோம் என்று சொல்லிட்டு இருந்தாங்க நான் விஜய் வீட்டு பக்கத்துல நான் இருக்க கூடாது நான் விஜயகாந்த் வீடு பக்கத்துக்கு இருக்குற Land ல வீடு கட்டலாம் என்று நினைக்குறேன் இப்போ நீ Land கேக்குறியே என்று மறுத்துட்டேன் ஆனால் இப்போ அவர் பணம் வாங்கமறுத்துட்டாரு நான் இப்போ Registrar Office போனேன் அந்த காலத்தில் விக்குறவங்க Registrar Office போன போதும் வாங்குறவங்க போகணுமன்னு இல்லை நான் நேர போயி அந்த Land அவர் பேருல Registrar பண்ணி அவர் கைல கொடுத்துட்டேன்.
நேர அவர் என் வீட்டுக்கு வந்து என் மனைவிடம் என்னமா அவரு என்ன அசிங்கப்படுத்திட்டாரு உதவி கேட்டாரு நான் பண்ணேன் அதுக்கு இப்படியா என்று சொன்னார் நான் பணம் வாங்கக்கூடாது என்று நினைத்தேன் என்றார் நானும் சொன்னே பணம் கொடுக்கவில்லை Land குடுத்தேன் என்றேன் இப்படி ஒரு மனிதரா அவர் இருந்தவரைக்கு அவர் மனசுலா எனக்கு ஒரு தனி இடம் இருந்துச்சு.
விஜயகாந்த் ஷூட்டிங் :
விஜயகாந்த் Production Manager தேவை இல்ல அவரே தன்னை Producer ஆக எண்ணி லாபம் வரவேண்டும் என்று நன்றாக தனது வேலையை செய்து முடிப்பார். படம் சரியான லாபம் தேடித்தரும் விஜயகாந்த் செய்த உதவி பெரியது என்று பாராட்டி பேசினார் SA சந்திர சேகர்
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்