விஜயகாந்த் தீடீரென மருத்துவமனையில் அனுமதி | ரசிகர்கள் அதிர்ச்சி ? | தேமுதிக சார்பில் கூறப்படுவது என்ன ?

தேமுதிகவின் தலைவர் விஜயகாந்தை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாக தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிகவின் தலைவரான விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றி காணப்படுகிறார். இவரின் உடல் நல பிரச்சனை காகவே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, அரசியல் கூட்டங்களில் பங்கேற்பது, போன்ற விஷயங்களை தவிர்த்து வருகிறார். அதனால் கட்சி ரீதியான பொதுக் கூட்டங்களிலும் கட்சி வேலைகளிலும் அவரின் குடும்பத்தார் தான் பார்த்துக் கொள்கின்றனர். மேலும் இவரை அடிக்கடி மருத்துவமனையில் அனுமதித்து இவரையும் ஒருபுறம் கவனித்து வருகின்றனர்.

மத அரசியலை மேடையில் போல்டாக பேசிய நடிகை சாய் பல்லவி | குவியும் பாராட்டுகள் … என்ன பேசினார் ?

அவ்வப்போது ஒரு சில முறை இவரின் போட்டோக்களும் சமூகவலைதளங்களில் வைரலாகும். ஏதேனும் தலைவர்கள் இவரை பார்க்க சென்றால் அப்போது அவர்கள் கிளிக் செய்யும் போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாகும். அப்படி பார்த்துதான் விஜயகாந்த் தற்போது என்ன நிலையில் இருக்கிறார் என்று அவர்கள் ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்.

அப்படியான நிலையில் தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விஜயகாந்த். மேலும் இது வழக்கமான ஒரு சிகிச்சைதான் எனவும் ஓரிரு நாட்களில் வெகு சீக்கிரமாக வீடு திரும்புவர் எனவும் தேமுதிக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பினை கேட்டு அவரது தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதற்கு முன்பு சில மாதம் மருத்துவ சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிபிடத்தக்கது.

Spread the love

Related Posts

“எதிர்காலத்திற்காக அவர் என்ன செய்தார்” | ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் லாங்கரை பற்றி விமர்சனம் செய்த பேட் கம்மின்ஸ்

கடந்த சில தினங்களாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தில் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் திடீரென்று தாமாக

“குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ருபாய் எப்போது தருவீர்கள்” என்ற கேள்விக்கு விடை தெரியாமல் அங்கிருந்து நடையைகட்டிய உதய்

கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உதயநிதி ஸ்டாலினிடம், ஆயிரம் ரூபாய் குடும்ப பெண்களுக்கு எல்லா மாதமும்

பாமகவினர் அராஜகம் | சூர்யா வீட்டிற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு

சூர்யா நடிப்பில் நாளை வெளிவர இருக்கிற எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்குகளில் திரையிட கூடாது என